இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் | 19-03-2023 அன்று சென்னை நங்கநல்லூர் | மஸ்ஜித் அக்பர் பள்ளிவாசல்
உங்கள் கண்களில் பிரச்சனையா?
*கண்களைப் பரிசோதனை செய்ய வேண்டுமா?*
*வாருங்கள், இலவசமாக செய்து தருகிறோம்!!*
உலக புகழ்பெற்ற *சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை* மற்றும் *மஸ்ஜித் இ அக்பரி* மற்றும் ஜமாத்துல் ஜன்னா அறக்கட்டளை இணைந்து நடத்தும் ஏழை எளிய மக்களுக்கான மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச அறுவை சிகிச்சை முகாம்.
*நாள்:* 19 மார்ச் 2023 வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று
*நேரம்:* காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணிவரை நடைப்பெறும்
*இடம்:* மஸ்ஜித் இ அக்பரி பள்ளிவாசல்
எண்: #27/2, 9வது தெரு, பக்தவத்சலம் நகர், நங்கநல்லூர், சென்னை 600061.
✔️இங்கே இலவச கண் பரிசோதனை
✔️இலவச கண்புரை ஆபரேஷன்
✔️இலவச லென்ஸ்
✔️மருத்துவம் அனைத்தும் இலவசம்.
*குறிப்பு:* இது கண்ணாடி முகாம் கிடையாது!
*தொடர்புக்கு:* 9750000042 மற்றும் 9841172206
*வாருங்கள் வந்து பயனடையுங்கள்!!*






