இஸ்லாம்: மதமாற்றமா? மனமாற்றமா?┇#shorts┇#waytoparadise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · September 19, 2026 · Shorts! - WhatsApp YouTube Facebook

இஸ்லாம்: மதமாற்றமா? மனமாற்றமா?┇#shorts┇#waytoparadise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

4
Comments appear after administrator approval.
@MohammedThaiyb YouTube

தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுளை மாற்றுவோம்" என்பது தலித் போராளியான டி. எம். மணி (மதமாற்றத்திற்குப் பின் டி. எம். உமர் பாரூக்) அவர்களால் எழுதப்பட்ட ஒரு முக்கிய அரசியல் மற்றும் சமூகக் கருத்துக்கள் அடங்கிய குறுவெளியீடாகும். [1, 2]

சாதிய ஒடுக்குமுறையிலிருந்தும், தீண்டாமை இழிவிலிருந்தும் விடுபட மதம் மாறுவதே ஒரே வழி என்ற அம்பேத்கரின் சிந்தனையை அடியொற்றி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலின் முக்கியக் கருத்துக்களின் சுருக்கம் இதோ:

1. சாதிய ஒடுக்குமுறையும் கல்வி/பணத்தின் எல்லையும்

சமூகத்தில் கல்வி கற்பதோ, பொருளாதார ரீதியாக முன்னேறுவதோ அல்லது நாகரிகமான பண்புகளை வளர்த்துக் கொள்வதோ தலித் மக்கள் மீதான தீண்டாமையை முழுமையாகப் போக்கிவிடவில்லை என்பதை எதார்த்த பூர்வமான சான்றுகளுடன் உமர் பாரூக் இந்நூலில் சுட்டிக்காட்டுகிறார்.

@Velmuruga-p4r YouTube

சனாதன இந்துவாக யாரும் மாற தேவை இல்லை.. பகவத் கீதை சிவ கீதை யை யாரும் படிக்க தேவை இல்லை ஏனெனில் உலக சட்டம் + உலக விஞ்ஞானம் இவற்றை சேர்த்தால் பகவத் கீதை சிவ கீதை வரும்..எனவே உலக விஞ்ஞான த்தை கற்று உலக சட்டத்திற்கு அடிபணிந்து வாழும் அனைவரும் சனாதன இந்து தான் சட்டமாக உலகை ஆள்வது.. பூமி மனிதனை வந்த பகவத் கீதை சிவ கீதை யின் . விஞ்ஞானத்தை விஞ்ஞான வகுப்பில் கற்பித்து உலகை ஆள்வது பகவத் கீதை சிவ கீதை தான்.. என அறிய கீழே ஆதாரம் படி 👇

@கீழைமைந்தன் YouTube

இஸ்லாத்தில் யாருக்கும் நிர்பந்தம் இல்லை.
யாரும் வரலாம், பின் பற்றலாம் இஸ்லாத்தை புரிந்து கொண்டு.

யார் எந்த மதத்தை பின் பற்றுகிராரோ
அவர் அவர் மார்க்கம் அவர் அவர்களுக்கு.

முஸ்லீம் ஆவது எளிது.
முஸ்லீமாய் மாறுவது தான் பெரிய விடயம். எல்லோரும் நபிகள் வாழ்வுடன், குர் ஆனுடன் உரசி பார்த்து சுய பரிசோதனை செய்தால் யார் எந்த நிலை என்பது தெரியும்

♥ 1

Related Videos