26/01/2023 இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் | மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளிவாசல், தாம்பரம் | ஃபோன் 9750000042

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 24, 2023 · பொதுவான தலைப்புகள்

குடியரசு தினத்தை முன்னிட்டு இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்! *உங்கள் கண்களில் பிரச்சனையா?* *கண்களைப் பரிசோதனை செய்ய வேண்டுமா?* *வாருங்கள், இலவசமாக செய்து தருகிறோம்!!* உலக புகழ்பெற்ற *சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை* மற்றும் *மஸ்ஜிதே தவ்ஹீத் பள்ளிவாசல்* இணைந்து நடத்தும் ஏழை எளிய மக்களுக்கான மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச அறுவை சிகிச்சை முகாம். *நாள்:* 26 ஜனவரி 2023 வரும் வியாழக்கிழமை அன்று *நேரம்:* காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணிவரை நடைப்பெறும் *இடம்:* மஸ்ஜிதே தவ்ஹீத் பள்ளிவாசல், JAQH தாம்பரம், எண்: 6/22, 3வது குறுக்கு தெரு, ரங்கநாதபுரம், சென்னை - 600045 இங்கே இலவச கண் பரிசோதனை, இலவச கண்புரை ஆபரேஷன் இலவச லென்ஸ் மற்றும் மருத்துவம் அனைத்தும் இலவசம். *இது கண்ணாடி முகாம் கிடையாது!* *தொடர்புக்கு:* 9750000042 மற்றும் 9710776622 *வாருங்கள் வந்து பயனடையுங்கள்!!*

Related Videos