26/01/2023 இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் | மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளிவாசல், தாம்பரம் | ஃபோன் 9750000042
குடியரசு தினத்தை முன்னிட்டு இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்!
*உங்கள் கண்களில் பிரச்சனையா?*
*கண்களைப் பரிசோதனை செய்ய வேண்டுமா?*
*வாருங்கள், இலவசமாக செய்து தருகிறோம்!!*
உலக புகழ்பெற்ற *சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை* மற்றும் *மஸ்ஜிதே தவ்ஹீத் பள்ளிவாசல்* இணைந்து நடத்தும் ஏழை எளிய மக்களுக்கான மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச அறுவை சிகிச்சை முகாம்.
*நாள்:* 26 ஜனவரி 2023 வரும் வியாழக்கிழமை அன்று
*நேரம்:* காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணிவரை நடைப்பெறும்
*இடம்:* மஸ்ஜிதே தவ்ஹீத் பள்ளிவாசல், JAQH தாம்பரம்,
எண்: 6/22, 3வது குறுக்கு தெரு, ரங்கநாதபுரம், சென்னை - 600045
இங்கே இலவச கண் பரிசோதனை, இலவச கண்புரை ஆபரேஷன் இலவச லென்ஸ் மற்றும் மருத்துவம் அனைத்தும் இலவசம்.
*இது கண்ணாடி முகாம் கிடையாது!*
*தொடர்புக்கு:* 9750000042 மற்றும் 9710776622
*வாருங்கள் வந்து பயனடையுங்கள்!!*






