பேரிடர்களில் முஸ்லிம்கள் ஏன் உதவுகிறார்கள்?┇மிக்ஜாம் புயல் பாதிப்பு! மக்கள் கருத்து Public Feedback

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 2, 2024 · பொது சேவைகள் Social Activities - Jamathul Janna Charitable Trust

மிகஜாம் புயல் சென்னை பாதிப்புᴴᴰ┇நிவாரண பொருட்கள் வழங்குதல் மக்கள் கருத்து┇Way to Paradise Class #chennaifloods #micjamcyclone #cyclone #cyclones #cyclone2023 #chennaifloods #chennaiflood2023 YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Related Videos