ஒருமுறை முதலீடு தொடர்ந்து லாபம் வரும் வியாபாரம்! அழகிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்!

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 15, 2023 · பொதுவான தலைப்புகள்

இறைவனின் திருப்பெயரால்...... அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... சொர்க்கத்தில் நிலையான மாளிகை வேண்டுமா? "யார் அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக பள்ளிவாசல் ஒன்றை கட்டுகின்றாரோ அதைப் போன்ற ஒன்றை சொர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகின்றான்." (நூல்: இப்னு மாஜா) அல்லாஹ்வுடைய கிருபையால் தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர் பகுதியில் உருவாக உள்ள பள்ளிவாசலுக்கு வாரி வழங்குங்கள்! சுமார் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் தொழுவதற்கோ குழந்தைகளுக்கான மதரசாவோ கிடையாது. அஹமத் ஈசா பள்ளிவாசல் மற்றும் மதரசா Vasantham Colony, Vasuki street, Old Perungalatur, (Near Casagrand Ferns Apartments) Chennai - 600 063 🔳ஒரு சதுர அடி மதிப்பு ரூபாய் 2,500 மட்டுமே 🪟தேவைப்படும் சதுர அடி1,686 💰தேவைப்படும் மொத்த தொகை 42,15,000 உங்கள் சதக்கத்துல் ஜாரியா/ நன்கொடைகளை வழங்கிட தொடர்புக்கு... ஜமாஅத்துல் ஜன்னா அறக்கட்டளை தாம்பரம், சென்னை Account No: AHMED EESA CHARITABLE TRUST AC No: 922020065044181 IFSC: UTIB0003905 Account Type: Current Branch: Chrompet Bank: AXIS Bank UPI: mab.037244039050152@axisbank முக்கிய குறிப்பு: ▪️NRI அல்லது வெளிநாட்டு வங்கிகளில் இருந்து பணம் அனுப்ப வேண்டாம் ▪️பணம் அனுப்பிய பின் 9566113437 எனும் WhatsApp எண்ணில் உங்கள் ரசீதை பெற்றுக்கொள்ளவும். WhatsApp: wa.me/9566113437 Call: 9087836393, 9444466410 www.waytoparadise.in

Related Videos