என்னை கவர்த்த இஸ்லாம்!┇ராம்குமார் என்ற உமர்┇06-09-26┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · September 21, 2026 · General

கடவுள் ஏன் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும்?┇என்னை கவர்த்த இஸ்லாம்!┇ராம்குமார் என்ற உமர்┇06-09-26┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

3
Comments appear after administrator approval.
@abdullahsultan1729 YouTube

அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ் உங்களுக்கு உங்களது இம்மையையும் மறுமையையும் எளிதாக்கி நல்லருள் புரிவானாக ஆமீன்

@hinayat8437 YouTube

உங்கள் வேலையின் லீவு நாட்களை கச்சிதமாக பாவித்து, மார்க்கங்களை படித்து இறப்பின் பின் பயன் தரக்கூடியதாக ஆக்கி கொண்டிருக்கிறீர்.

♥ 2
@hinayat8437 YouTube

மாஷா அல்லாஹ்.

♥ 2

Related Videos