மதத்தை அணுகும் மனிதனின் மனநிலைகள்┇சிவா என்ற ஆதம்┇13-09-26┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · September 28, 2026 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

மதத்தை அணுகும் மனிதனின் மனநிலைகள்┇சிவா என்ற ஆதம்┇13-09-26┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

6
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@ThangarajR-tn9yu YouTube

அல்லா கடவுள் கிடையாது.அது ஒரு சிலையின் பெயர் மெக்காவில் உள்ளது.முகமதுநபி வணங்கிய குலதெய்வ சிலையின் பெயர் அல்லா 360 கடவுளுக்கு தலைமை கடவுள் தான் அல்லா

@BabuMohammedAbdhullah YouTube

Madhangalai anugubavan kolgai ullavan yedhaavadhu vamsatthai serndhavanaaga yiruppaan udalum manamum kalarndha dhaal Avan udalum manamum baadhikka padum yidha naal islamai therndhu yeduppaan.

@ImamdeenImamdeen-ln1jl YouTube

🇮🇶🇱🇧🇾🇪🇮🇷🇵🇸🇱🇰👉 இந்துக் கடவுள்கள் என்பவர்கள் முன்னொரு காலத்தில் நாடுகளை ஆட்சி செய்த அரசர்கள் அல்லது அந்த அரசர்களின் புதல்வர்கள் அத்தோடு அக்கால மனிதர்களின் மூட நம்பிக்கைக் கற்பனையின் பிரதிபலனாக உருவாகியப் போலிக் கடவுள்கள் என்றோ இறந்து விட்டார்கள் தற்போது அவர்களால் மனிதனுக்கு எந்தப்பயனுமில்லை

♥ 1
@ImamdeenImamdeen-ln1jl YouTube

🇮🇶🇱🇧🇾🇪🇮🇷🇵🇸🇱🇰👉 இயேசு கிறிஸ்து கடவுள் இறந்து விட்டால் அதன் பின் உலகை இயக்குவது யார் அப்படினா இயேசு கிறிஸ்து கடவுளுமில்லை கடவுளுடையக் குமாரனுமில்லை அவர் ஏக இறைவன் அல்லாஹ் என்ற கடவுளின் தூதர் அவர் ஒரு தீர்க்க தரிஷி அவர் ஒரு மனிதர் ஆகையால் அவர் மனிதர் என்ற ரீதியில் பிறந்தார் அவர் கொலையாளிகளின் கொலையிலிருந்து இறைவனின் உதவியால் காப்பாற்றப்பட்டு வானத்திற்கு உயர்த்தப்பட்டார் அவர் மீண்டும் இறைவனின் அனுமதியோடு மீண்டும் உலகிற்கு இறங்குவார் அதுதான் அவருடைய இரண்டாம் வருகை என்று கூறுவது அதன் பின்புதான் அவர் சில காலம் அல்லது பல காலத்தின் பின்பு மனிதன் என்ற ரீதியில் இறப்பார் பூமியில் அடக்கம் செய்யப்படுவார் இதுதான் இயேசு கிறிஸ்துவின் நிலை

♥ 2
@ImamdeenImamdeen-ln1jl YouTube

🇮🇶🇱🇧🇾🇪🇮🇷🇵🇸🇱🇰🕌🇵🇸👬👭🌴🌴🌴🌴🌴சகோதரர் உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக 🤲

தொடர்புடைய காணொளிகள்