"இதுதான் உண்மை" என்ற மகனின் வார்த்தை… இறுதியில் இஸ்லாத்தை ஏற்ற தாய்! ┇சத்யா என்ற சல்மா
எதிர்ப்புகளுக்கு மத்தியில் இஸ்லாத்தை ஏற்ற குடும்பம்… இன்று மனநிம்மதியுடன்! ┇ சத்யா என்ற சல்மா ┇ 08.02.26┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







என் தாயை போலவே தோற்றத்திலும் பேச்சிலும் இருக்கிறீர்கள்.
May Allah give you all his goodness on you and your family❤
You will ask what caste
சத்யாவாக இருகும் பெயர். அப்படியே இருந்தால் அல்லாஹ்வுக்கு மகுடம் அல்லது வேற எதாவது குறை ஏற்படுமா என்ன?? problem
யா அல்லாஹ்
எல்லா மக்களுக்கும்
நேற்வழியை காட்டுவாயாக😢
மாஷா அல்லாஹ்❤❤❤
♥ 2Masha allah
என்ன ஒரு நகைச்சுவை. நிர்ணயிக்கப்படாத ஒரு மறுபிறவிக்காக. நான் நிகழ்காலத்தில் துன்பப்பட வேண்டும்.
Alhamdulillah
Mashaallah
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் உறுதியான ஈமானையும் உண்மையான மறுமையில் நிரந்தர மகிழ்வைப் பெறுவதற்காக இப்பூமியில் நம் செயல்பாடுகள் அனைத்தும் நம் ரப்பின் திருப் பொருத்தத்தை பெறும் படி அமைய நம்மைப் படைத்தவன் நமக்கு அனுமதி அழித்து அருள்புரிவானாக ஆமீன்
♥ 4