படித்துக்கொண்டே வேலை பார்க்கும் மாணவர்கள்... ᴴᴰ┇ஹனீஃப் (அழைப்பாளர்) 13-10-2024┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · October 16, 2024 · கல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..

படித்துக்கொண்டே வேலை பார்க்கும் மாணவர்கள்... ᴴᴰ┇ஹனீஃப் (அழைப்பாளர்) 13-10-2024┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

2
Comments appear after administrator approval.
@darkknight1665 YouTube

ஒரு மனிதன் செய்த உதவியை மறந்து தீமை செய்வதற்கே உய்வில்லை எனும் போது
இறைவன் மனிதனுக்கு அருளிய எண்ணிலடங்கா அருட்கொடைகளை மறந்து நன்றி செலுத்தாமல் மனோ இச்சைப்படி வாழ்பவர்களின் நிலை என்ன???

@darkknight1665 YouTube

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (௱௰ - 110)

எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை (௱௰)
—சாலமன் பாப்பையா

Related Videos