ஏன் நபிகள் நாயகம் 15-வயது மூத்த பெண்ணை திருமணம் செய்தார்கள்?ᴴᴰ┇Umar @ Ganesh┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
#waytoparadise
#convert_to_islam
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Good brother God bless you dear
God bless you dear
Masha Allah
முஸ்லிம் எல்லோரும் ஒன்று தான் இதில் எந்த வேறுபாடும் கிடையாது,
Alhamdulliah... Very glad to see you again in way to Paradise speech Brother...
Wa alikum assalaam
நன்றி அக்காஸ் Bruse lee
Masha allah
♥ 2Neengal than world Ku therindha sorga vaali
♥ 1Maashaallaah
♥ 3நபியவர்களா கதிஜா ரலி அன்ஹீ அவர்களின் திருமணம் அவர்கள் செய்த தியாகம் இவற்றை பாருங்கள் link
♥ 3https://youtu.be/fBqK7U6ODb0
உலகம் முழுவதும் இஸ்லாம் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது அதுதான் எதிரிகளால் தாங்க முடியவில்லை !
♥ 12அறுமைதம்பிஅல்லாஅறுல்செய்வன்
♥ 3மாஷா அல்லா சூப்பர் சகோதரனே
♥ 4மாஷா அல்லாஹ் ...எதிற்பாரகவே இல்ல சகோ (கனேஷ்)உமர் 'ஆ இருப்பீங்கனு 😧
♥ 8முல்லா தியரிக்கும் இந்த வீடியோக்கும் அவ்லோ டிப்ரன்ஸ்
உங்களுக்கான தளம் இது தான் ...அல்லாஹ் உங்களுக்கு ஈருலக நன்மைய்யை அள்ளி தருவானாக..
மிக அமை
♥ 3அழகான விளக்கம் மாஷா அல்லா
♥ 3நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் முடிக்கையில் அவர்களுக்கு 40 வயது என்பது மிகவும் பலவீனமான செய்தி... அதற்கான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஒன்றுகூட இல்லை...
♥ 2Salmun alaikum brother MashaAllah good speech
♥ 1