என்னை கவர்ந்த இஸ்லாம்┇ஜோசப் என்ற யூசுப்┇19-07-26┇Way to Paradise
பல கடவுள்கள் இருந்தால் உலகம் எவ்வாறு சீராக இயங்கும்?┇
என்னை கவர்ந்த இஸ்லாம்┇ஜோசப் என்ற யூசுப்┇19-07-26┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@RobertRobertcreationவீண்கற்பனை
பிடிவாதக்கார
வம்பனுக்கு
அந்நாளின்
கேடுதான்
🎉🎉🎉❤❤❤
♥ 1@IssakIssak-y3dநான்கூறியது
♥ 1பழமொழி
நீங்கள்கூறியது
உண்மை
அதனால்தான்
பாஸ்டர்கள்
இஸ்லாத்தை
ஏற்று
தாடிமீசை
வைத்துகொண்டு
கிருஸ்துவத்தை
துடைத்தெரிந்துவிட்டார்கள்
நீங்கள்கேள்விகேட்கும்போது
பதில்கொடுத்துள்ளேன்
ஆனால்என்கேள்விக்குதங்களாள்பதில்தரவேமுடியாது
@IssakIssak-y3dகுப்புறவிழுந்தாலும்
மீசையில்
மண்ஒட்டவில்லை
அதுமாதிரிஉள்ளது
கூப்பாடு
@RobertRobertcreationநபிஈஸாஅலை
♥ 1அவர்கள்
பன்னிரன்டு
சீடர்வரிசையில்
பவுலுபெயர்
வரவில்லை
பவுலுவின்
வரலாற்றைபடிக்கவும்
நபிஈஸாஅலை
அவர்கள்
மார்க்கம்
இஸ்லாமே
இதைஅரிய
மதர்ஸாபடிப்பு
தேவையில்லை
வேதங்களை
ஆய்வுசெய்தால்
விடைகிடைக்கும்
@bainuhairah1476படைப்பாளன் இல்லாமல் இந்த உலகம் இல்லை என்று எங்களுக்கும் தெரியும் ஆனால் இந்த உலகத்தை படைத்தது அல்லா இல்லை யாவே இறைவன் உன்னுடைய அல்லா ஒரு உயிரற்ற கதாபாத்திரம்
@RobertRobertcreationஇயேசு இறைவனின் குமாரன் அல்ல, மாறாக அவர் கடவுால் அனுப்பப்பட்ட ஒரு இறைத்தூதர் (நபி) மட்டுமே என்று கூறுகிறது. [1, 2]
சிலுவை மரணம் இல்லை: இயேசு சிலுவையில் அறையப்படவில்லை; அவருக்கு பதிலாக யூதாஸ் இஸ்காரியோத் (Judas Iscariot) என்பவரின் வடிவம் மாற்றப்பட்டு அவர் சிலுவையில் அறையப்பட்டார் என விவரிக்கிறது. [1, 2, 3, 4]
முகமது நபி பற்றிய முன்னறிவிப்பு: இயேசுவுக்குப் பிறகு 'அகமது' (Ahmad) என்ற பெய L010069]ரான இறுதித் தூதர் வருவார் என்று இயேசு முன்னறிவித்ததாகக் குறிப்பிடுகிறது. [1]
பவுலின் போதனைகளுக்கு எதிர்ப்பு: திருத்தூதர் பவுல் (Paul) இயேசுவின் உண்மையான போதனைகளைத் திரித்து தவறான மார்க்கத்தைப் பரப்புகிறார் என்று கடுமையாகக் கண்டிக்கிறது. [1,
இது பர்னபாஸ் சுவிஷேசம்.

Wikipedia
@IssakIssak-y3d@IssakIssak-y3d
1+1+1=3 சரி
1+1+1=1தவறு
ஏனென்றால்
பைபிளின் படி ஒரே ஒரு உண்மையான கடவுள் மட்டுமே உள்ளார். பைபிள் முழுவதுமே ஏகத்துவத்தை (Monotheism - ஒருவரே கடவுள் என்ற கொள்கையை) வலிமையாகப் போதிக்கிறது. [1, 2]
முக்கிய வசனங்கள்
உபாகமம் 6:4: "இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்".
ஏசாயா 44:6: "நானே முந்தினவரும், நானே பிந்தினவரும் ஆவர்; என்னைத்தவிர தேவன் ஒருவருமில்லை."
1 கொரிந்தியர் 8:6: "நமக்கு ஒரே தேவனாகிய பிதா உண்டு, எல்லாரும் அவராال உண்டாயிருக்கிறோம்..." [1, 2, 3]
மதரசாவில் சொல்லி தருவதை மட்டுமே வைத்துக்🤣கொண்டு பேசுவதை முதலில் நிறுத்தவேண்டும் இயேசுவுக்கு பின் 400 ஆண்டுகள் கழித்துதான் பவுல் கிறிஸ்தவத்தை தொடங்கினார் என்று சொல்கிறாயே உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா பவுல் இயேசுவின் சீடர் அவர் எப்படி நானூறு ஆண்டுகள் கழித்து கிறிஸ்தவத்தை தொடங்க முடியும் அப்போது அவர் உயிரோடு இல்லையே கிறிஸ்தவத்தை தொடங்கியது இயேசுகிறிஸ்துதான் அவரிடம் இருந்துதான் கிறிஸ்நதவம் உருவானது
@IssakIssak-y3dசாட்சி அரபு شهادة
நான் சாட்சி பகருகிறேன் அல்லாஹவை தவிர மேறு யாரும் கடவுள் இல்லை.
நான் சாட்சி பகருகிறேன் முஹம்மது நபி கடவுளின் தூதர் கடவுளின் அடிமை.
இறைதூதர்கள் கடவுள் ஒருவரை தவிர வேறு யாரும் இல்லை என்று சாட்சி கூறுவார்கள்.
@RobertRobertcreationஅல்குர்ஆன்
இறைசெய்தியாக
நபிஸல்அவர்களுக்கு
வஹிமூலம்
அருளபட்டது
அல்குர்ஆன்தான்
ஒரேஆதாரம்
சரிஉங்கள்வேதம்
எந்தமொழியில்
இறக்கியருளபட்டது
நபிஈஸாஅலை
அவர்களுக்கு
நானூறு
வருடங்கள்
கழித்து
பவுலுஏன்
மாற்றினார்
உங்கள்வேதம்
பலபிரிவாக
உள்ளதே
பைபிள்முழுவதுமாக
படித்தால்
அரண்டு
போய்விடுவீர்
@bainuhairah1476நபிக்கு வகிவந்தது உண்மை என்றால் குரானை தவிர்த்து அதற்க்கு ஒரு ஆதாரம் காட்டு அதற்க்காக ஹீரா குகை இருப்பதாக உருட்டாதே
@IssakIssak-y3dமனிதர்கள்
மொழியாக்கம்
செய்தபோது
வசனம்
சிறிதுஇடம்
மாறிவிட்டதால்
உடனே
எரித்துவிட்டார்கள்
இறைவன்
உள்ளங்களில்
மனனமாக
பதிவுசெய்ததினால்
உடனே
திருத்திவிட்டார்கள்
நான்கேட்டகேள்விக்கு
உங்களால்பதில்கூறவே
முடியாது
நன்றாக
புரிந்து
கொள்ளுங்கள்
அல்குர்ஆன்
தவறுஇல்லை
எழுத்துவடிவம்
மூலம்வந்தவுடன்
சிலவசனங்கள்
இடம்மாறிவிட்டது
அதனால்
எரித்துவிட்டார்கள்
இறைவனால்
உள்ளங்களிங்களில்
மனனமாக
பதிவுசெய்யப்
பட்டதினால்
அதைஎழுத்து
வடிவில்
சரிபார்த்து
அல்குர்ஆன்
உலகமெங்கும்
வந்துவிட்டது
இதில்
பிரதி
எடுப்பவர்தவறேதவிர
இறைவனால்
அல்ல
பேச்சை
திசைதிருப்பாமல்
நான்கேட்டகேள்விக்கு
பதில்தரவும்
@IssakIssak-y3d
1+1+1=3 சரி
1+1+1=1தவறு
ஏனென்றால்
பைபிளின் படி ஒரே ஒரு உண்மையான கடவுள் மட்டுமே உள்ளார். பைபிள் முழுவதுமே ஏகத்துவத்தை (Monotheism - ஒருவரே கடவுள் என்ற கொள்கையை) வலிமையாகப் போதிக்கிறது. [1, 2]
முக்கிய வசனங்கள்
உபாகமம் 6:4: "இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்".
ஏசாயா 44:6: "நானே முந்தினவரும், நானே பிந்தினவரும் ஆவர்; என்னைத்தவிர தேவன் ஒருவருமில்லை."
1 கொரிந்தியர் 8:6: "நமக்கு ஒரே தேவனாகிய பிதா உண்டு, எல்லாரும் அவராال உண்டாயிருக்கிறோம்..." [1, 2, 3
@IssakIssak-y3dஅதில்தவறு
இருந்ததினால்
எரித்துவிட்டார்கள்
இதில்என்ன
சந்தேகம்
அல்குர்ஆன்
இறைவனால்
கோடிக்கனக்கானவர்கள்
உள்ளங்களில்
மனனமாக
இறைவன்பதிவு
செய்துளான்
கேட்டகேள்விக்குபதில்
உங்கள்வேதம்
எந்தமொழியில்
இறக்கிஅருளப்பட்டது
பதிவிடவும்
@RobertRobertcreationநபிஸல்அவர்கள்
எழுதப்படிக்க
தெரியாதவர்கள்
@bainuhairah1476முகமது வகி வந்தது என்று சொல்லி உங்களை ஏமாற்றிவிட்டார்
@IssakIssak-y3dநபிஸல்அவர்களுக்கு
அரபியமொழியில்
அல்குர்ஆன்
இறக்கியருளபட்டது
அல்குர்ஆன்
இறைசெய்தியாக
வஹிமூலம்
அருளப்பட்டது
இறைவன்
அல்குர்ஆனை
இறுதிநாள்வரை
பாதுகாப்பதை
தன்பொறுப்பில்
வைத்துள்ளான்
இறுதிநாள்குழப்பம்
சூழ்ந்து
அல்குர்ஆனை
எரித்துசாம்பலாக்கி
கடலில்கரைத்து
விட்டாலும்
மீண்டும்
ஒருஎழுத்துகூட
மாறாமல்
பிரதிஎடுக்கலாம்
இறைவன்
அல்குர்ஆனை
கோடிக்கனக்கானவர்கள்
உள்ளங்களில்
மனனமாகபதிவு
செய்துள்ளான்
ஒருஎழுத்துகூடமாறினாலும்
தவறைகண்டு
பிடித்துவிடுவார்கள்
இதுவே
இறைவேதம்
இறுதிவேதம்
என்பதற்க்கு
சாட்சி
நபிஈஸாஅலைஅவர்களுக்குபின்
நானூறுவருடங்கள்
கழித்து
பவுலுமாற்றிவிட்டார்
முதலில்
உங்கள்
வேதம்எந்த
மொழியில்
அருளப்பட்டது
சரிபார்க்கலாம்
சகோ
@IssakIssak-y3dபவுலு
♥ 1எழுதிவைத்ததை
நம்பி
ஏமாறுகிறீர்கள்
@mohanraj.g4826அன்புசகோதரர்
அவர்களே
எந்த
ஒருபடைப்பும்
தானாக
வராது
உங்கள்
நம்பிக்கையை
குறைகூறவில்லை
இயற்கையை
கட்டுக்குள்
வைத்திருப்பது
யார்
தாங்கள்
அனைத்து
வேதங்களையும்
ஆய்வுசெய்து
கடைசியில்
அல்குர்ஆன்
தமிழாக்கம்
படித்து
சிந்தியுங்கள்
@bainuhairah1476கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, கடவுளே இந்த உலகம் முழுவதையும் இயக்குகிறார். ஆனால், என்னைப் போன்றவர்களுக்கு (கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை அறிய முடியாதவர்களுக்கு), இது சூரிய உதயம், மழை, பருவநிலை மாற்றம் போன்ற ஒரு இயற்கையான நிகழ்வாகவே தோன்றுகிறது.
படைப்பாளன்
♥ 3இல்வாமல்
இந்த
உலகம்
இல்லை
கடவுள் இல்லாமலும் இந்த உலகம் இயங்க முடியும்.