அமைதிக்கு ஒரே வழி இஸ்லாம்┇முஹம்மது செல்வம் உமரி┇21.12.25┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 7, 2026 · இமாம்கள் உரைகள்

அமைதிக்கு ஒரே வழி இஸ்லாம்┇முஹம்மது செல்வம் உமரி┇21.12.25┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

6
Comments appear after administrator approval.
@RobertRobertcreation YouTube

​@M.A.Rahman-w6dதாங்கள் ஒரு மூடன் என்று நிரூபித்து விட்டீர்கள் சோமாலியா, நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இரான் இங்கு எல்லாம் 100% துலுக்கர்கள்தான் அங்கு என்றைக்காவது அமைதி இருந்ததாக சரித்திரம் உண்டா மனிதர்கள் நல்லவர்கள்தான் அவர்கள் கையிலிருக்கும் புத்தகம்தான் பிரச்சினை

@arunkumarrrr930 YouTube

Peace' full countries pakistan afghanistan iraq Iran somalia nagira

@M.A.Rahman-w6d YouTube

அமைதி மார்க்கம் ❤❤❤

@M.A.Rahman-w6d YouTube

எந்த அடிப்படை அறிவும் அனுபவமும் இல்லாதவர்களின் கூற்றின் சாயல் போல் தெரிகிறது தங்களின் கருத்து

@RobertRobertcreation YouTube

இது என்னப்பா புது உருட்டாக இருக்கு இந்த உலகத்தில் இருந்து துடைத்து எறியப்படவேண்டிய ஒரே மதம் இஸ்லாமிய மதம்தான் இந்த மதம் இருக்கும் வரை இந்த உலகம் அமைதி பெறாது

Related Videos