பள்ளிவாசலுக்கு வாரி வழங்குங்கள்┇அல்லாஹ்வின் இல்லம் உருவாக┇₹2500 1-சதுரஅடி┇50கு மேற்பட்ட குடும்பங்கள்
இறைவனின் திருப்பெயரால்......
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
சொர்க்கத்தில் நிலையான மாளிகை வேண்டுமா?
"யார் அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக பள்ளிவாசல் ஒன்றை கட்டுகின்றாரோ அதைப் போன்ற ஒன்றை சொர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகின்றான்." (நூல்: இப்னு மாஜா)
அல்லாஹ்வுடைய கிருபையால் தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர் பகுதியில் உருவாக உள்ள பள்ளிவாசலுக்கு வாரி வழங்குங்கள்! சுமார் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் தொழுவதற்கோ குழந்தைகளுக்கான மதரசாவோ கிடையாது.
அஹமத் ஈசா (அலை) பள்ளிவாசல்
(Run by AHMED EESA CHARITABLE TRUST)
Vasantham Colony, Vasuki street, Old Perungalatur,(Near Casagrand Ferns Apartments) Chennai - 600 063
ஒரு சதுர அடி மதிப்பு ரூபாய் 2,500 மட்டுமே
தேவைப்படும் சதுர அடி 1,686
தேவைப்படும் மொத்த தொகை 42,15,000
உங்கள் சதக்கத்துல் ஜாரியா/ நன்கொடைகளை வழங்கிட தொடர்புக்கு...
ஜமாஅத்துல் ஜன்னா அறக்கட்டளை
தாம்பரம், சென்னை
GPay & Phone Pay - 8056699900
WhatsApp: wa.me/9566113437
Call: 9087836393, 9444466410
www.waytoparadise.in






