பாரம்பரிய மருத்துவம் - அனுபவப் பகிர்வுகள்┇காதர் ஜீலான்┇29-12-2024┇Way to Paradise
பாரம்பரிய மருத்துவம் - அனுபவப் பகிர்வுகள்┇காதர் ஜீலான்┇29-12-2024┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Pad podranala lam varadu....... Ama unga wife ta thuni poda solli kazhuvi parunga appo theriyum
Sugusu.... Thuniya nalla tight 7 dyas katti parunga theriyum ladies asalta sogusu nu sollureenga arivilla pola
@waytoparadiseclass இன்ஷாஅல்லாஹ்
9566113437 தொடர்பு கொள்ளவும்
♥ 1பிறந்த உடன் தண்ணீர் கொடுக வேண்டும் அதர்க்கு பிறகும் கொடுக்க வேண்டும் இது தான்உண்மை
நானும் இஸ்லாத்தை ஏற்றவன் எனது மனதில் உள்ளவற்றை மற்றும் இஸ்லாத்தை இன்று பலர் தவறாக புரிகின்றனர் எனவே அதை வீடியோ வாக பதிவிடலாமா உங்கள் சேனல் ல பதிவு பண்ணுவிங்கள ஏன்னா என்னால் சென்னை வர இயலாது அதான்
♥ 1மருத்துவ சேவை சமுதாயத்திற்கு மிகவும் அவசியம் மக்களுக்கு இஸ்லாத்தை அறிவிக்க வேண்டும் இதற்கு பிறகு இரண்டாவது இடத்தில் ஆரோக்கியம் உள்ளது ஆதலால் மருத்துவ சேவை தேவை
♥ 2❤❤❤🤲☝️❤❤❤