மனிதப் படைப்பின் ரகசியம்? குர்ஆனும் அறிவியலும்┇சந்திரமௌலி என்ற உமர்┇30-08-26┇Way to Paradise
மனிதப் படைப்பின் ரகசியம்? குர்ஆனும் அறிவியலும்┇சந்திரமௌலி என்ற உமர்┇30-08-26┇Way to Paradise
Source Videos
https://www.youtube.com/watch?v=lr5xBM82rFw
https://youtu.be/8BH7WFmRs-E?si=Tjwxr_5hk7co0jfa
https://youtu.be/s-Xpa5UZAZs?si=tYDfcqLx4WrmtDZS
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Brother ethil uggalukku arivu illaiyoa athai patri peasa wendaam
குரானை எரித்துவிட அது புத்தக வடிவில் இறக்கியருளவில்லை, குரான் முகம்மத் நபிக்கி ஒலி (சத்தம்) வடிவில் அப்பப்போ ஜிப்ரீல் மூலம் சிறிது சிறிதாக சொல்லி கொடுக்கப்பட்டது, உடனுக்குடன் நபியவர்களும் தன் தோழர்களுக்கும் அதை சொல்லியும், ஆட்டு தொல்களில் பதிவும் மன்னி பரப்பிவிட்டார்கள்.
super, சாதாரணமாக புரியும்படி மிக சிறப்பாக குரானின் அற்புத 1500 வருடம் முன்பே மனிதனுக்கு இறைவன் சொன்னதை விளக்கியுள்ளீர்கள்.
தம்பி குரானில் எந்த ஒரு அறிவியலும் இல்லை முதல்முதலாக எழுதபட்ட குரான் எரிக்கபட்டது ஏன் நீங்கள் விரும்பும் போது அந்ததந்த நேரம் குரான் திருத்தி இடையிடையே சொருகபட்டதுதான் இந்த அறிவியல்
மனிதப் படைப்பின் ரகசியம் வெங்காயத்தைப் போன்றது; அதன் தோலை உரித்துப் பார்த்தால் உள்ளே எதுவும் இருப்பதில்லை.
Allah miga periyavan..
Ungal muyarchikku Allah thakka kooli koduppanaaga!
Aameen
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்