எதிர்ப்பில் வளரும் இஸ்லாம்!ᴴᴰ┇Aashik @ Anbu┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 4, 2019 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

53
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@MB-tn9pm YouTube

Alhamthulillah

@puthiyabharatham260 YouTube

Allah inmailum marumailum vuyarntha anthasthai thanthu arulpurivaanaga aameen. Rasool sal alai koottathaaril voruvaraaga nammaiyum aaki arulpurivaanaga aameen

@jmc637 YouTube

Alhamdulilah Masha Allah arumaiyana vilakam tambi

♥ 1
@hussainhussain257 YouTube

மாஷா அல்லாஹ் அருமையான பேச்சு

♥ 1
@ImranImran-qc6mr YouTube

Dear sister neenga enge irundhalum Islam ethukalaam

@safeerafathima902 YouTube

Nan srilanka I know Indian nrc and cab citizens problem but srilankala irunthu ennala muslim mara mudiyama iruku some relatives problem so na india vanthu Islam yethuka asa padura islamthan unmayana markam athu intha nrc and cab problethala inu purinjukita pls enaku indiala islamicla join pana help panunga brothers and sisiters

♥ 3
@MANAS-5-r41 YouTube

Subhanallah subhanallah......

♥ 2
@ajmalkhan-un4lk YouTube

இதுதான் இஸ்லாத்தின் உண்மையான இயல்பு .இஸ்லாத்தை நசுக்க நசுக்கத்தான் அது வீரியமடைந்து வளறும். பாவம் இது மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தெரியாது.

♥ 2
@naz_jamal YouTube

Alhamdulillah,,, nice thaa;va brother... felt it came from your heart... see this is Allah 's miracle, though not like experts bayan by adding in between Alquraan versus still for your good notion, Allah make this to reach everyone's heart... awsom.. Jazakallahu khair.

♥ 2
@kamartheen7229 YouTube

அன்பரே நீங்கள் சொல்வதுதான் உண்மை. எதிர்ப்பாலும் அநியாயமான ஆட்சிகளாலும் கொடுங்கோல் மன்னர்களாலும் இஸ்லாமிய மக்களுக்கு ஏற்படும் இன்னல்களாலும் முஸ்லிம்களிடையே ஒற்றுமை ஓங்கி மாற்று மத மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்திற்குள் நுழைகிறார்கள்

♥ 2
@aansaraliaansarali995 YouTube

Allhamdullilla practical speech we really proud of you brother

♥ 2
@Siraj5575 YouTube

Wa alaikum Salam brother

♥ 2
@Siraj5575 YouTube

மாஷா அல்லாஹ் உங்கள் பயான் Super

♥ 4
@Siraj5575 YouTube

Masha allah

♥ 2
@naseehanaser5c386 YouTube

Sulchiyalaruku ellam periya sulchiyalan, rajanuku ellam Rajan, amaithin markathin Arasan, vanakuvatharku thahuthiyalan

♥ 2
@gudalurajmal8737 YouTube

மாஷாஅல்லாஹ் சிறப்பான பேச்சு சகோ

♥ 4
@நட்புடன் YouTube

ஏக இறைவனின் ஒளியை யாரும் வாயால் ஊதி அனைக்கமுடியாது ???

♥ 7
@hassanlatif7242 YouTube

Masha Allah, miga thelivana paechu, alhamdhulillah

♥ 5
@boomakassim993 YouTube

மாஷா அல்லாஹ் உங்கள் பயான் Super

♥ 5

தொடர்புடைய காணொளிகள்