முஸ்லிம்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும்!ᴴᴰ┇Abdul Rahman @ Murugan┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
#waytoparadise
#convert_to_islam
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@BMubeenaIMinnahAIsmath ok..jazakallaahu kairen
Va alaikkum salam bro
♥ 1Ungalin message ippathan
Paarthen inshallah
@BMubeenaIMinnahAIsmath assalamu alaikum wa rahamathullahi wa barakaathuu
@BMubeenaIMinnahAIsmath அஸ்ஸலாமு அலைக்கும் பாய்..நான் அப்துர்ரஹ்மான்..9080358419.
இன்ஷாஅல்லாஹ் என்னுடைய நம்பர் +971545589343
♥ 1அஸ்ஸலாமு அலைக்கும் bro மாஷாஅல்லாஹ் மாஷாஅல்லாஹ்
நீங்கள் சொன்ன ஹதீஸ் படி வாழ்ந்தவர்கள் தான் இறைநேசர்கள்
தர்ஹாவுக்கு போகும் முஸ்லீம் நபர்
வழிபாடுக்கு அல்ல ஜியாரத்துக்கு
அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய ரஸூல் ஸல் அவர்களையும் விளங்கியவர்கள் அதனால் அங்கேபோய் அவர்களுக்கு ஸலாம் சொல்லுவது
இபாதத் அந்த ஹதீஸின் படி நம்மையும் அல்லாஹ் விளங்கி வாழ வைப்பானாக
Rajendran Rajendran எல்லா சாதியிலும் இருந்து இஸ்லாத்திற்கு திரும்பியுள்ளார்கள்..இவ்வளவு ஏன்? பிராமணர்கள் எவ்வளவு பேர் சத்திய இஸ்லாத்திற்கு திரும்பியுள்ளார்கள் என்று உங்களுக்கு தெரியாது போல...!
♥ 1அல்ஹம்துலில்லாஹ்! எனக்கும் என் குடும்பத்தாருக்கும் துஆ செய்யுங்கள்.என் தாய்க்கும் என் சகோதரிகளுக்கும் என் மொத்த குடும்பத்தாருக்கும் ஹிதாயத் கிடைக்க துஆ செய்யுங்கள்.
Masha Allah
♥ 3ni paraiya lthunalthn umaritta
மாஷாஅல்லாஹூ
♥ 2Salmun alaikum brother MashaAllah good speech
♥ 3Masha allah brother👍☝
♥ 5Assalamualaikum Alhamdulillah
♥ 3