இறைவனின் சோதனையில் வெற்றி பெறுவோமா?┇Abdullah @ Kannadhasan┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 28, 2020 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

3
Comments appear after administrator approval.
@MuhammadAbdullah-fk1ok YouTube

மாஷா அல்லாஹ் அல்லாஹ் எனக்கும், உங்களுக்கும் சத்தியத்தின் பக்கம் அதிகம் ஈடுபட செய்வானாக.

@shalisakinashalisakina5403 YouTube

Allah namaku kudukura sothanaigalil na tholuhaiyodum porumaiyai kondum nam follow pannuna namma success agiduvom inshallah Allah pothumanavan

♥ 1

Related Videos