அல்குர்ஆனின் மொழியியல் அதிசயங்கள் - ஆயத்துல் குர்ஸிᴴᴰ┇Abdur Rahman @ Saravanan┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · October 26, 2019 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

29
Comments appear after administrator approval.
@kajakamaludeen2026 YouTube

I wonder if you qualify yourself as a 'Moulivi' you will shine like a bright star. You give a different interpretation for the Holy Quranic verses, the layout of verses. It's language richness, more so especially it had been released in oral format. A oral verson, when released through wahi-oral release through Gibreal to The Prophet(saw), it was not subjected to any correction.

@yasrsailm101 YouTube

சுபஹானல்லாஹ எல்லாம் புகலும் அல்லாஹ் வுக்கு அல்லாஹ் அக்பார் 🤲☝🏻

@mohamedhalith645 YouTube

good job Bro.. he done only translation from English Scholar (5+years old video available in YouTube Nouhman Ali)

@allahuakbar1078 YouTube

Masha Allah 🕋👌👍🌹 jazakallah khair

♥ 2
@sulaimanfaizal3458 YouTube

+601121361722 intha numberku bro unga number anupunga ....I'm faizal moulavi srilanka Ippo Malaysia irukin unga video paathen masha Allah baarakallah fi illmika ...please don't forget

@saleembasha1682 YouTube

சிறப்பான முறையில் ஆய்வு! Alhamdulilah

♥ 2
@imthiyasimthu255 YouTube

Alhmdlah.....brother im muslim by birth....my knowledge (ilm)is poor...but u done a great job

♥ 2
@umar246 YouTube

Masha Allah super Allah give you Jannah insha'Allah

♥ 2
@mohamedirfan8870 YouTube

யா அல்லஹ் இந்த சகோதரருக்கு மார்க்க அறிவையும் ஞானத்தையும் அதிகமாக வளங்கிடு றப்பே இவருடைய ஈமானையும் உறுதியாக்கிடு அள்ளாஹ்

♥ 17
@akbarbatcha YouTube

Masha Allah very good
Keep it up always
I want hug you one day
Insha Allah...

♥ 4
@M.Milhaj YouTube

ARsarawanan அவர்களின் விளங்கம் சிறப்படைய அரபு மொழியைக் கற்று சிந்தித்தால் இன்னும் பல விளக்கங்கள் கிடைக்கும்

♥ 1
@Faru-o2n YouTube

சுபஹானல்லாஹ்

♥ 9

Related Videos