யோசிக்க (சிந்திக்க) தயாரா நீங்கள்?ᴴᴰ┇Ameerudeen @ Deepak Kumar┇Way to Paradise Class
Way to Paradise - Jamathul Janna Trust,
Website: http://waytoparadise.in/
Facebook: https://www.facebook.com/jamathuljannatrust/
WhatsApp: +91-9566113437
Contact us: +91 9566113437, +91 9941938217







Brother neenka innoru video la mg murukan (mg mustafa ) avankaludaya life story way to Islam sonnenka unmailaye kannla kaneer vanthitu brother . Avaruku allah suwarkathin uyarntha anthasthai kodupaanaka....ameen
♥ 2அல்ஹம்ந்துலில்லா. சகோதரக்கு அல்லாஹ் அதிகம் அருள்புரிவானாக.
♥ 3Alhamdhulilla.Yenakku 2 son(9,11 old) avargalayum dhava paniil serka asaipadukiren. So dhuva saiuingal. Allaha (sub)aduthavargalin pirathanaiyai odane yerkiran.
♥ 2Unmayai santhosama irukku nandri, Allahu Akbar
♥ 7சாரி சாரியாக உலகமெங்கும் இஸ்லாத்தில் இணைந்து
♥ 1குர்ஆனை படித்து அதைக் கொண்டு ஓர் இறை நம்பிக்கையாளர்ஙளுக்கு போதனை செய்வதைப் பார்த்தால் மிகவும் கவலையாக இருக்கிறது ஏனென்றால்................
இறைவன் கூறுகிறான்
நம்பிக்கை கொண்டவர்கள் இறை மார்கத்தை அலட்சியம் செய்தால் அதை வேறு சமுதாயத்துஙக்கு கொடுப்போம் அவர்கள எங்களை நேசிபார்கள் நாம் அவர்களை நேசிப்போம்!!!
எங்களிடம் இருந்து இறை வேதத்தை பிடுங்கி வேறு சமுதாயத்துக்கு கொடுத்துக் கொண்டுயிருப்பதைப் போல் உணர்கிறேன்.
முஸ்லிம் என்றால் "இறைவனுக்கு முற்றிலும் கட்டுபட்டவர்"
இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்படுவதற்கு குர்ஆனை முற்றிலும் கற்று அதன்படி நடப்பவரே முஸ்லிம் எனறு அழைக்கப்படுவார்.
குர்ஆனில் என்ன இருக்கிறது என்று தெறியாதவரை எவ்வாறு அழைப்பது?
"ஓர் இறைவனை நம்பியவர்கள்"
மில்ஹாஜ் சிரிலங்கா.
Masha Allah good speech
♥ 2MashaAllah, Very good lecture.Pray and tell more and more ISTHEFAR every day.In sha ALLAH You will get rain
♥ 1masha Allah
♥ 3மாஷ அல்லாஹ்!
♥ 4Mashaa allah
♥ 2