Way to Paradise - Jamathul Janna Trust,
Website: http:/www.waytoparadise.in
Facebook: https://www.facebook.com/jamathuljannatrust/
Contact us 9566113437, 9941938217
Dear brother...many things you have mentioned about Adam and Eve are not complying with the Qur'an. For example, Qur'an doesn't say Adam was created on the sixth day or on a Friday.. can you show me where the Qur'an says this????? I sincerely request you to delete this video.
நண்பரே பைபிளில் களிமண்ணை கொண்டுதான் மனிதன் படைக்கப்பன் என்று கூறுகிறது அது என்ன அணைத்து விடயங்களும் குரானில் தெளிவாக உள்ளது என்று கூறுகிறீர்கள் உங்கள் வழிபாடு பற்றி குரானில் உள்ளதா சகோ நீங்கள் இஸ்மாயில் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றாலும் பைபிள் நாடி தான் வரவேண்டும் இறைவன் உலவி கொண்டிருந்தார் என்றுதான் போட்டிருந்தது தவிர அவர் அங்கு சுத்திக்கொண்டிருந்தார் என்று போடவில்லை ஆதாம் பாவம் உங்களை பிடிக்கவில்லை என்றால் நாம் அனைவரும் எப்போது சொர்க்கத்தில் அல்லவா இருக்க வேண்டும் ஆதம் முதன் முதலில் பேசிய மொழி அரபி யா நல்ல கத விடுறிங்க அனைத்தையும் மறைத்தோம் மறைத்தோம் என்றுகூறுகிறீர்கள் பைபிள் பொதுவான ஒன்று அனைவரும் படிப்பார்கள் பிரசங்கத்தை மட்டும் பார்க்கும் ஒரு குட்ட ஜனங்களை பார்க்கிறீர்கள் அந்த ஜனங்கள் உங்களை போன்று விழிப்படையாக ஏதும் செய்யாது உண்மையில் தலைப்பு குழப்பத்தில் கிறிஸ்தவம் அல்ல குழப்பத்தில் இஸ்லாம் நீங்கள என்ன சொன்னாலும் குரானில் இருப்பது ஒரு பெரிய ஓட்டைதான்
Dear brother...many things you have mentioned about Adam and Eve are not complying with the Qur'an. For example, Qur'an doesn't say Adam was created on the sixth day or on a Friday.. can you show me where the Qur'an says this????? I sincerely request you to delete this video.
"சுஜுத்" எனறால் சிரம் தாழ்த்தி வணங்குதல், கட்டுப்படுதல், அட்பணிதல்.
இங்கே ஆதமுக்கு கட்டுப்படுங்கள் என்பதே சரியானது
இஸ்லாதின் அடுப்படை இறைவனைத் தவிர எதையுய் சிரம் தாழ்த்தி வணங்கக் கூடாது.
Ewanamari kaanapayaluga kristhuvkulla waranalathan KRISTHUVKKEA avamanam.
you didn't mention verses of quran about eve,
♥ 1your topic is wrong
♥ 1நண்பரே பைபிளில் களிமண்ணை கொண்டுதான் மனிதன் படைக்கப்பன் என்று கூறுகிறது அது என்ன அணைத்து விடயங்களும் குரானில் தெளிவாக உள்ளது என்று கூறுகிறீர்கள் உங்கள் வழிபாடு பற்றி குரானில் உள்ளதா சகோ நீங்கள் இஸ்மாயில் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றாலும் பைபிள் நாடி தான் வரவேண்டும் இறைவன் உலவி கொண்டிருந்தார் என்றுதான் போட்டிருந்தது தவிர அவர் அங்கு சுத்திக்கொண்டிருந்தார் என்று போடவில்லை ஆதாம் பாவம் உங்களை பிடிக்கவில்லை என்றால் நாம் அனைவரும் எப்போது சொர்க்கத்தில் அல்லவா இருக்க வேண்டும் ஆதம் முதன் முதலில் பேசிய மொழி அரபி யா நல்ல கத விடுறிங்க அனைத்தையும் மறைத்தோம் மறைத்தோம் என்றுகூறுகிறீர்கள் பைபிள் பொதுவான ஒன்று அனைவரும் படிப்பார்கள் பிரசங்கத்தை மட்டும் பார்க்கும் ஒரு குட்ட ஜனங்களை பார்க்கிறீர்கள் அந்த ஜனங்கள் உங்களை போன்று விழிப்படையாக ஏதும் செய்யாது உண்மையில் தலைப்பு குழப்பத்தில் கிறிஸ்தவம் அல்ல குழப்பத்தில் இஸ்லாம் நீங்கள என்ன சொன்னாலும் குரானில் இருப்பது ஒரு பெரிய ஓட்டைதான்