ஏன் சதி செய்கிறார்கள்?ᴴᴰ┇Ashik @ Anbu┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
#waytoparadise
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Masha Allah... I have more than 15 friends who are reverted to Islam. Even now one of my friend from the country cameroon have planned to revert to Islam...
♥ 2Sagotharar Aasik awargalukku ALLAH nallarul puriwaanaga.
♥ 1(Good speech)
Alhamdulilah சகோ
♥ 1May Allah baraka in you brother.
♥ 1Mashallah
♥ 1Allhamdullilla
♥ 1Subhanallah
♥ 2Assalamu Alaikkum
♥ 2We are from hindu converted muslim Masha allah and friends make your mark then islam is true religion
♥ 6மாஷா அல்லா👍☝
♥ 5சுப்ஹானல்லாஹ் நிங்கள்
♥ 7தொடர்ந்து பேசுங்கள் இன்ஷா அல்லாஹ்
முதல் இறைத்தூதரில் இருந்து இறுதி இறைத் தூதர் முஹம்மத் நபி வரை எதிர்த்தார்கள் இன்றுவரை எதிர்க்கிறார்கள் ஆனால் வெற்றி அடையவில்லை. எதிர்ப்பவர்களால் தான் இஸ்லாம் வளர்ந்து கொண்டே இருக்கிறது ஏக இறைவனுக்கே எல்லாப் புகழும்.அமெரிக்கா விமான மூலம் கட்டிடங்களை தகர்த்து முஸ்லிம்கள் மேல் பழியைப் போட்டு முஸ்லிம்கள் தீவிரவாதிகள்........இதன்
♥ 7விளைவு என்ன இன்று அமெரிக்காவில் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது இஸ்லாம்.
வானம் பூமி சூரியன் சந்திரன் எல்லா வான மண்டலங்களையும் படைத்த ஏக இறைவனை எதிர்த்து யாராவது வெற்றி பெற்ற இருக்கிறார்களா?
ஒரு நாளைக்கு ஐந்து முறை வணங்க வேண்டும்.
இரண்டரை வீதம் வருமானத்தில் தர்மம் செய்ய வேண்டும்.
வருடத்திற்கு ஒரு மாதம் நோன்பு நோற்க வேண்டும்.
வட்டி எடுக்கவோ கொடுக்கவோ கூடாது.
மது அருந்தக் கூடாது.
விபச்சாரத்துக்கு நெருங்கக் கூடாது.
சூது பெரும் பாவம்.
திருட்டு பெரும் பாவம்.
ஏமாற்று.பொறாமை. கலப்படம்.வஞ்சகம்.கோல்.அவதூறு எல்லாமே பெரும் பாவம்.
இஸ்லாம் மனிதனால் கற்பனை செய்யப்பட்ட மார்க்கமாக இருந்தால் ஒரு நாளாவது ஓடாது!
ஏக இறைவனுடைய மார்க்கமாக இருப்பதால் உலகம் தொடங்கியதில் இருந்து அழியும் வரை ஏக இறைவனே அதனைப் பாதுகாக்கிறான்.
சகோதரர் தெளிவான விளக்கம் தந்திருக்கிறார் மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
♥ 9I'm from Sri Lankan
மாஷா அல்லாஹ்
♥ 5சகோ தெளிவான விளக்கம் தந்திருக்கிறார்
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
I am from Sri Lanka