சகோதரத்துவத்தை கண்டு வியந்தேன்!ᴴᴰ┇Ashraf Islam @ Deva┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
#waytoparadise
#convert_to_islam
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Assalmu Alkham my brother masha Allah Really your good Muslim Allah help you Ameen I'm Sri Lanka .
Great
சகோதரர் அஸ்ரப் இஸ்லாம் .அவர்களுக்கு.அஸ்ஸலாமு அலைக்கும்.உங்களுடைய தாவா பணி என் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
♥ 1மாஷாஅல்லாஹ்
மாசா அல்லாஹ்
Masha Allah
♥ 2Ella pugalum Allah oruvanuke
இயேசு நபி தான் என்பதற்கு ஒரு சான்று, இயேசு அவர்கள் எதிரிகளால் கொடுமைப்படுத்தப்படும் போது "ஓ அலியா, அலியா என்னை காப்பாற்று "என்று வானை நோக்கி ஏக இறைவன் அல்லாஹ் வை நோக்கி வேண்டுகோள் வைக்கிறார் அதற்கு பிறகு தான் அவர் வானுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் வால் உயர்த்தப்பட்டார். இறைத்தூதராக அவர் அனுப்பட்டதால் தான் படைப்பாளனாகிய அல்லாஹ் விடம் உதவி கேட்கிறார் ,மேலும் ஆண்துணை இல்லாமலும் குழந்தையை ஈன்றெடுக்க முடியும் என்பதை நிரூபணம் செய்து காட்டவே இயேசுவின் அம்மா மர்யமுக்கு குழந்தையாக இயேசுவை பிறக்கச்செய்தான் எல்லாம் வல்ல அல்லாஹ்,
♥ 1Mashaallah Ashraf
♥ 2@tn474 நண்பா ,முதலில் உங்களை நல்லா பாத்துக்கொள்ளுங்கள்
♥ 1Jesus oru kadavul yennai vanangugal yendru jesus sollirukara biblela iruka proof irukka
👍
Masha allah
♥ 3masha Allah
♥ 4.
U r my brother
♥ 7jesus is nabi.allah is only one god
♥ 8Alhamdulillah Allah bless you
♥ 5Walaikkum asslam varahmathullahi wa barakathuhu
♥ 1@tn474
♥ 5Brother uggalaium ennaiyum kodiya naragilirunthu IRAIVAN PAATHU KAAPPANAAGA.
@mohammedfirdouse9252 தாங்கள் நரகத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்.
♥ 1ASSALAMU ALAIKUM WR WB
♥ 2BROTHER ASHRAF AWARGALUKKU ALLAH NALLARULPURIVAANAAGA AAMEEN
IRAIVAN ORUWAN AWANUKKU NIGARAANA INAIYANA SAMAMAANA ENTHA SAKTHIUM KIDAYATHU EGGAL PAARVAI AWANAI ADAIYATHU EVARUM IRAIVANAI KANDAWAR ILLAI
♥ 4MARIYALIN ANBU MAGANNAAR JESUS IRAI THOOTHAR MUHAMMADNABI IRUTHI THOOTHAR.
masha allah
♥ 3இயேசு நபி இல்லை.அவரே கடவுள். இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு,இயேசு கூறிய கட்டளைகளை கடைபிடித்து வாழ்பவர்கள் மட்டுமே இயேசுவின் வருகையில் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
Masha Allah
♥ 7