ஓர் இறை போதிக்கும் திருக்குறள்ᴴᴰ┇Asraf Islam @ Deva┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 16, 2018 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

Way to Paradise - Jamathul Janna Trust, Website: http://waytoparadise.in/ Facebook: https://www.facebook.com/jamathuljannatrust/ Contact us: +91 9566113437 (WhatsApp), +91 9087836393

Comments

23
Comments appear after administrator approval.
@allahuakbar1078 YouTube

Thank you for your good information nice speech 👌 Masha Allah 🕋👍🌹

♥ 1
@vijayapachamuthu6109 YouTube

This attitude of seeing n taking the good things of others bring many good things to the self n others like maturity n wisdom n many more things.

♥ 1
@vijayapachamuthu6109 YouTube

Great. First time i am hearing very good Thirrukurral related to The One Creator..God Allah (Gardener of Flowers) or Shiva (The Benefactor) . Taking only the good things of others n be like a swan. Thank you brother.

♥ 1
@naafianajim2173 YouTube

om shivogham திருவாசகம் படிங்க சகோதரா,
உங்கள் தேடலுக்கு பதில் கிடைக்கும்,
அதன்பிறகு திருக்குறளைப் படிங்க விளக்கம் கிடைக்கும்,
பிறகு வாய்ப்பிருந்தால் குர்ஆன் படிங்க தெளிவு கிடைக்கும்,
இங்கே குழப்பமே என்னவென்றால்,
கடவுளுக்கு மதங்கள் இல்லை என்பதை எம் மனம் ஏற்றுக்கொள்ள மறுப்பது தான்...

@omshivogham2072 YouTube

Mohamed Abdulla நீங்கள் பாத்திங்களா புத்தகத்தில் உள்ளது தானே நான் புத்தகத்தில் இரைவனைத் தேடுபவன் அல்ல அறிவால் அறிந்து உணர முயற்சிப்பவன்

@mohamedabdulla6483 YouTube

om shivogham நீங்கள் திருக்குறளை உண்மையான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும்

முதல் குறள்
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

பொருள் : அகரம்= பொருள்
முதல= முதலான
எழுத்தெல்லாம்= பெயர்களையெல்லாம்
ஆதி = ஆதத்திற்கு
பகவன்= இறைவன்
முதற்றே உலகு= உலகிற்கு வரும் முன்பே கற்றுக் கொடுத்தான்.

பொருள் முதலான பெயர்களையெல்லாம் ஆதத்திற்கு இறைவன் உலகிற்கு வரும் முன்பே கற்றுக் கொடுத்தான்.

இதைத் தான் அல்லாஹ் இறுதி வேதமான அல்குர்ஆனில் கூறுகின்றான்.

وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰٓٮِٕكَةِ فَقَالَ اَنْبِـــٴُـوْنِىْ بِاَسْمَآءِ هٰٓؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
(அல்குர்ஆன் : 2:31)

@mohamedabdulla6483 YouTube

om shivogham இறைவன் முதலில் ஆதமை படைத்தான் பின்பு அவரிடம் இருந்து சந்ததிகளை உண்டாக்கினான். உலகம் முழுவதும் அவர்களை பெருகச் செய்தான். பின்பு, ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான். அவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று ஒவ்வொரு இடத்திற்கும் வேதங்கள் கொடுத்திருக்கிறான். முதல் தூதர் ஆதம் என்றும் கடைசி தூதர் முஹம்மது (ஸல்) என்றும் அவன் குடுத்த ஒவ்வொரு வேதத்தில் நமக்கு விளக்கியுள்ளான்.

நீங்கள் இந்து வேதங்களில் பார்த்தால் கல்கி அவதாரம். அவர் தான் இறுதி அவதாரம். முஹம்மது நபி அவர்கள்தான் கல்கி அவதாரம்.

@muhammad533 YouTube

om shivogham தேடுங்கள் தேடுங்கள் ஆனால் நாங்கள் குர் ஆனை படித்து தேடுங்கள் உங்களின் தேடுதலின் பதில் குர் ஆனில் கிடைக்கும்

@omshivogham2072 YouTube

Muhammad Hamdan Bin Shaik mohamed, Arasarkulam, இறைவன் படைத்தான் என்றாலே நீங்கள் நடுநிலையில் இல்லை நான் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன் யார் படைத்தது என்று

@muhammad533 YouTube

om shivogham வானத்தையும் புமியையும் படைத்த ஏக இறைவனின் மார்க்கம் தான் இஸ்லாம் இதுதான் ஆதி மனிதனிலிருந்து கடைசி மனிதன் வரைக்கும் உள்ளவரின் இயற்கை மார்க்கம் மற்றவைகள் அனைத்தும் அவரவர்கள் ஏற்படுத்திக் கொண்டது

@omshivogham2072 YouTube

Muhammad Hamdan Bin Shaik mohamed, Arasarkulam, அதை மாதிரி ஒன்று கொண்டு வர முடியாது உண்மை அதைவிட நல்ல ஒன்றை கொண்டு வர முடியும். முதலில் நீங்கள் நடுநிலை எடுத்து செயல் படுங்கள் குர்ஆன் மட்டும் தான் உண்மை மார்க்கமா
https://youtu.be/O_fHliQPIUg

@muhammad533 YouTube

om shivogham திருக்குறள் தன்னை உலகமக்களுக்கு இது நல்லுரை என்று சொல்லவில்லை சகோ. ஆனால் திருக் குர்ஆன் தன்னை அகில உலக பொதுமறை என்று பிரகடனப்படுத்தி விட்டு இதைப் போன்று ஒன்றை கொண்டு வர சொல்லி சவால் விடுது ஆயிரத்து நானூற்று முப்பத்து ஒன்பது வருடமாக யாரும் முடிய வில்லை கொண்டு வரவும் முடியாது இது குர் ஆனின் சவால் இதுஎந்த மதத்தினருக்கும் சொந்தம் கிடையாது இது ஒரு மார்க்கம் வழி உங்களின் உள்ளத்தில் இருக்கும் ஒரு வகை கசப்பை ஒதுக்கி வைத்துவிட்டு நடு நிலையோடு இந்த குர் ஆனை ஆராய்ந்து பாருங்கள் உங்களுக்கு புரியும் நான் சொல்வதை ஒரு சவாலாக எடுத்து பாருங்கள் நீங்கள் நேர்வழியில் சேர்க்கப்படலாம் இறைவன் நாடினால்

♥ 1
@omshivogham2072 YouTube

Muhammad Hamdan Bin Shaik mohamed, Arasarkulam, திருக்குறளை விடவா??

@muhammad533 YouTube

om shivogham இறைவன் நாடினால் நீங்களும் ஒரு நாள் இந்த இயற்கை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்பிர்கள் கண்ணைக் கட்டிக் கொண்டு எதையும் ஒதுக்க வேண்டாம் குர் ஆனை படியுங்கள் அது உலக மக்களுக்கு ஒரு நல் உரையே அன்றி வேறில்லை

♥ 1
@muhammad533 YouTube

திருக்குறள் அந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு இறைவன் வழங்கிய அறிவுரையாக இருக்கலாம் அல்லாஹ்வே அறிந்தவன்

♥ 1
@Samridz1982 YouTube

Masha allah good speech

♥ 1
@omshivogham2072 YouTube

மட பயலே திருக்குறளும் குரான் உம் ஒன்று என்பது தங்கமும் நகரமும் ஒன்று என்பதற்கு சமம் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமையை சொன்ன நீ வேற்றுமையை ஏன் சொல்லவில்லை அதையும் ஆராய்ந்து சொல்லே நக்கி பிழைப்பு நடத்தும் நாதரியே திருக்குறளில் உள்ள கொல்லாமை எங்கேடா காட்டு உன் குரானில் மூதேவி

@deserveit1436 YouTube

Ramadan Kareem Mubarak all of you.

♥ 2
@omshivogham2072 YouTube

நல்லது எல்லோரும் திருக்குறளை மஸ்ஜித்களில் ஓதுவோம்

♥ 1

Related Videos