பெரியாரின் கொள்கை கடவுள் மறுப்பா?ᴴᴰ┇Asraf islam @ Deva┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Good sir god bless you dear ❤️
தம்பி, பெரியார் புத்தரை போல் ஒரு ஞானி .பெரியாரிஸ்டுகள் யாவரும் அவர் பெயரால் பிழைப்பு நடத்திக்கொண்டு வயிறை நிரப்பிக்கொண்டிருக்கும், பெரியாரை சரியாக புரிந்துகொள்ளாத முட்டாள்கள் .இதுதான் நான் புரிந்து கொண்ட உண்மை.
Masha Allah
Appdi avar sollave illai
ஒரு வேலை அவர் saudi , iran Iraq பிறந்து இருந்தால் என்ன யிருக்கும்
கடவுளை நம்புபவன் முட்டாள் காட்டுமிராண்டி..
♥ 1கடவுள் நம்பிக்கை ஒரு பெரிய மூட நம்பிக்கை...
mashallah Allah ungalai anaivaraiyum porinthik kollvanaha ameen
♥ 2