ஒரு சகோதரரின் கேள்வி?┇ பக்ரீத்தில் - பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி இடுவது சரியா?┇Azmath B.A.,

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 1, 2021 · பொதுவான தலைப்புகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

13
Comments appear after administrator approval.
@mmansar6579 YouTube

👍👍👍👍👍👍

♥ 1
@aleemaroon2707 YouTube

Modayangalukku nalla ariwai kuduttheergal illa vittal 5 ariu ulla mirugatthukku inda moda manidargal selut adikkirargal kumbudugirargal unmail iwargalukku moolai illaya engalai inda alagaha padaittha iraivanai patthi yosanai illaya sindikkaum

♥ 2
@AjmalKhan-jf7ou YouTube

மாஷா அல்லாஹ் அழகிய விழிப்புணர்வு பசு வதை என்று சொல்பவர்கள் தான் வெளிநாட்டிற்கு மாட்டு இறைச்சியை அதிக அளவு வியாபாரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள்

♥ 4
@nirmalam9021 YouTube

Who is that violent beast who told that u can few animals. This is nothing but convenient religion. U r talking bullshit in the name of convenient religion. When u can see the animal suffering after you kill. U jus want to justify for all your nonsense. Finally on the Qayamat day when khuda bring you in front of you then your own organs are going to give the proof how foolishly you were eating animals in the name of miswritten scripture. Finally the person who mislead you all people is going to face the maximum punishment from Allah. I strongly very much wish that each one of you face that trial ASAP

♥ 1
@mohamedajward9516 YouTube

அவர் தயவு செய்து தன்னுடைய வாயில் உள்ள பற்களைப் பார்த்து எல்லாம் வல்ல இறைவனின் சிருஷ்டித் தத்துவத்தை உணர்ந்து பார்த்து முடிவுக்கு வரட்டும்.

♥ 5

Related Videos