சாதி அணைந்தது என எண்ணினேன் இல்லை அது புகைந்து கொண்டிருந்தது.ᴴᴰ┇Azmath B.A.,┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 28, 2019 · கல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

6
Comments appear after administrator approval.
@mymoonbeevi2870 YouTube

அல்ஹம்துலில்லாஹ். அருமையான பதிவு. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன். அந்த மக்களின் இறப்புக்கு காரணமாக இருந்தவர்கள் உண்மையை (அதாவது தீண்டாமை என்று ஒன்றே கிடையாது. நாம் எல்லாரும் ஒரு இறைவனின் அடிமைகள்) உணர்ந்தாகளானால் அவர்கள் இறக்கும் இதைவிட ஒரு வேதனை வேறு எதுவுமே இருக்காது. தயவுசெய்து தீண்டாமையை பின்பற்ற கூடியவர்கள் ஆனாலும் அதை அனுபவிபவர்களானாலும் சிந்தியுங்கள்.உங்கள் இறைவன் இந்தப்பதிவின் மூலமாக வும் இன்னும் பல வழிகளில் லும் ஞாபக படுத்திக்கொண்டே இருக்கிறான். அல்லாஹ் எல்லாரையும் நேர்வழியில் செலுத்துவானாக ஆமீன்.

♥ 2
@abdulazeez4893 YouTube

அல்ஹம்துலில்லாஹ்

♥ 3

Related Videos