அறிவாற்றல் அணுகுமுறை! ᴴᴰ┇அஸ்மத் B.A.,┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







MASHALLA 🌜 👍 🌛 🌜 👍 🌛 🌜 🎉❤🎉❤🎉❤🎉
♥ 1Jazakallah khair
Please reduce the 🔔 sound
JAZAKALLAH BHAI
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்... பல ஹதீஸ்கள் இருக்கின்றன... முதலில் அவரை இந்த மாதிரி எழுத படிக்க தெரியாதவர் என்று அவரை பற்றி மூடத்தனமாக பேசுவதை நிறுத்துங்கள்... இப்போது பெயருக்கு பின்னால் இரண்டெழுத்து நாலெழுத்து போட்டுக் கொள்வது போல அன்று கல்விமுறை இல்லை... அவருக்கு நன்றாக எழுதவும் தெரியும் படிக்கவும் தெரியும்....
உடனே வருவீர்களே மா அனா காரி எனக்கு ஓதத்தெரியாதே என்று... நடைமுறை படிப்பு வேறு ஓதும் முறை வேறு... அதை தான் அண்ணலார் கூறியது...
சத்தம் தான்... தகரத்தை தட்டினாலும் புல்லாங்குழல் ஊதினாலும் கை தட்டினாலும்... சங்கீதம் பாடினாலும் சத்தம் ஒன்று போல வருமா?? ஆனால் சத்தம் வருகிறது தானே... அது போல தான்... சாதாரண நடைமுறை எழுத்து படிக்க எழுத தெரிந்து இருந்தது.. ஆனால் ஓதும் அந்த அளவுமுறை தெரிந்து இருக்கவில்லை அவ்வளவு தான்...
இதைத்தான் கேரக்டர் அஸ்ஸாஸினேசன் என்று சொல்வார்கள்.... அடுத்தவன் சிதைக்க வேண்டாம் அவனவனே சிதைத்து கொள்வான் என்ற வகைப்பாட்டில் முஸ்லிம்கள் போதும் தவறான கருத்து கொண்டு இருப்பதற்கு... முழுமையான ஹதீஸ்களை படித்தவர்கள் இல்லை... முழுமையான இஸ்லாம் என்றால் என்ன என்று தெரியாது....
முதலாவது அல்லாஹ் அவன் தூதர் இவர்கள் இருவரும் என்ன சொன்னாலும் அதை மட்டும் தான் செய்ய வேண்டும்.... அதை விடுத்து இப்படி அப்படி என்று மாற்றி செய்தால் போதும் வேலை முடிந்தது... பித்அத் வந்து விட்டது... சைத்தான் வண்டியை ஸ்டார்ட் செய்து விட்டான் என்று அர்த்தம்...
முஸ்லிம் பெண்களை படிக்க வைத்தால் மாப்பிள்ளை கிடைக்காதே.... வயது முதிர்ந்த நிலையிலும் திருமணம் இல்லாமல் வாழும் பல பெண்கள் இருக்கின்றனரே....
முஸ்லிம் ஆண்களை படிக்க வைத்தால் வீட்டில் எப்படி சாப்பிட முடியும்... செலவுகளை எப்படி சமாளிப்பது?? ???
காஃபிர்களை இஸ்லாம் என்ற மார்கத்தில் இணைப்பதை விடவும் முக்கியமாக... முஸ்லிம்கள் இஸ்லாம் என்றால் என்ன என்று அறிந்து அதன் படி வாழ தகைப்பட முன் வாருங்கள்.... இஸ்லாம் என்றால் என்ன என்று கூட தெரியவில்லை....
Masha Allah
👍👍👍👌👌👌🙏🙏🙏🙏🙏
♥ 2MASHALL
♥ 2