பூமர் அங்கிள் சப்ஜெக்ட் காலநிலை மாற்றம்ᴴᴰ┇அஸ்மத் B.A┇Way to Paradise Class
பூமர் அங்கிள் சப்ஜெக்ட் காலநிலை மாற்றம்ᴴᴰ┇அஸ்மத் B.A┇
Boomer uncle subject - Climate Change
Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







😮🎉😮🎉❤MASHALLA YOU 🌜 👍 🌛 ♥️ ❤️ 💖 🌜 👍 🌛 ♥️ ❤️ 💖 🌜 👍 🌛 ♥️ ❤️ 💖 🌜 👍 🌛 ♥️ ❤️ 💖 8
Thank you brother for your kind & updated comments....thanks for your appreciated reply.....peace be upon you
ப்ரதர் தாங்கள் கூறுவது போல அந்த பெண் அமெரிக்க கைப்பாவையாகவும் இருக்கலாம் என்பது முற்றிலும் உண்மை தான். நாம் முழுமையாக மறுத்து விட முடியாது. ஆனால் உலக அளவில் கால நிலை மாற்றம் நிகழ்வதற்கு அல்குர்ஆன் வசனம் 28:71,72 உடன் நபிகளார் கூறியுள்ள சூரியன் மேற்கில் உதிப்பது சம்பந்தமாக உள்ள முன்னறிவிப்புக்களையும் கூட நாம் ஆய்வுகள் செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது என்று நான் கருதுகின்றேன். ஏனெனில் பூமியில் கோண மாற்றங்கள் நிகழாத வரையில் உலகம் முழுமைக்குமான கால நிலை பருவ நிலை மாற்றங்கள் சாத்தியம் இல்லை என்பது நமது தனிப்பட்ட கருத்து. இறைவனே மிக அறிந்தவன்.
ப்ரதர் தாங்கள் கூறுவது முற்றிலும் தவறு. இது நாஸாவின் கபட நாடகம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வாறு? 1. அல்லாஹ் நாடி விட்டால் இந்த பூமியில் இரவினையோ அல்லது பகலையோ நிலைபெற்றதாக ஆக்கிவிடவும் முடியும் என்று அல்குர்ஆனில் கூறுகின்றான் (28:71,72). இது நிகழ்ந்தால் பூமி முழுவதும் நிச்சயமாக அதன் கால நிலை சூழ்நிலைகளில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்து விடும். இந்த வசனத்தை நாஸாவும் கூட படித்து இருக்கலாம். 2. நபிகளார் கூறியுள்ளார்கள்: சூரியனானது (மதீனாவிற்கு) மேற்கு திசையில் உதயமாகும் போது உலக மக்கள் அதனை காண்பார்கள். அதனை அவர்கள் கண்டு விட்டு விசுவாசம் கொள்வார்கள் ஆனால் அது நிகழும் முன்பே ஈமான் கொண்டு இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். இதனையும் கூட நாஸா படித்து இருக்கலாம். அல்குர்ஆன் என்பது அறிவியல் பெட்டகம் என்பது அவர்களுக்கும் தெரிந்தே இருக்கும். எனவே இது நிகழ்ந்தாலும் கூட பருவ கால மாற்றங்கள் உலக அளவில் ஏற்படலாம் என்பதும் கூட அவர்களுக்கு மிக நன்றாகவே தெரிந்திருக்கலாம். சூரியன் மேற்கில் உதித்து அது கிழக்கில் மறையும் என்று தவறாக ஒரு சாராரும், சூரியன் மேற்கில் உதித்து அது எங்குமே மறையாத நிலையில் இருக்கும் போது இந்த உலகம் அழிக்கப்படும் என்று மற்றொரு சாராரும் கருதுகின்றனர். எனவே இது ஆய்விற்குறிய விபரங்களாக உள்ளது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கு சூரியன் மேற்கு திசையில் உதித்து அது அதே மேற்கு திசையிலேயே ( உ-ம் வடமேற்கு மற்றும் தென் மேற்கு) மறைய நேர்ந்தாலும் கூட துருவப்பகுதிகளில் உண்டாகும் நேரடி சூரிய ஒளியால் அங்கே பனிமலைகள் உருகி கடல் மட்டங்கள் அதிகரிக்கலாம் என்பதும் நாஸாவிற்கு மிக நன்றாக தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளன. எனவே அது வேறு பொய்களை கூறி உலக இஸ்லாமிய மக்களை இதற்கு எதிராக திசை திருப்பவும் செய்யலாம். ஏனெனில் சூரியன் மேற்கில் உதிப்பது ஒருவேளை இப்போது நிகழ்ந்துவிட்டால் சூரியன் மறைவதற்கான செட்டிங் பாயிண்ட் என்று ஒன்றும் கூட இருக்கவேண்டும் என்பது நியதியாகும். இது நமது தனிப்பட்ட கருத்துக்கள்தான். இறைவன் மிக அறிந்தவன் என்ற கோணத்தில்தான் நாம் எதனையும் அணுக வேண்டும் எனவே கால நிலை மாற்றம் சம்பந்தமாக நாஸா கூறுவது அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. உலகில் கால நிலை முழுமையாக மாறுவதற்கு சூரியன் மேற்கில் உதிப்பது போன்ற ஏதேனும் ஒரு பெரிய சம்பவம் நிகழ வேண்டும் என்று மட்டுமே நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இறைவன் மிகப்பெரியவன்.
♥ 1Alhamthu lillah nalla saithi
Thank you so much brother
கிரேட்டாதுன்பர்க் ஒரு கைப்பாவை... மிகச் சிறந்த சுற்றுப்புற சூழலியல் ஆராய்ச்சியாளர் சொல்லும் தகவல்கள் தெரியவேண்டுமா?? டெலிகிராமில் agenda21 என்ற சேனலில் சென்று பாருங்கள்.....
♥ 1அல்லாஹ் அக்பர்.,
♥ 1HAARP என்று ஆராயவும்..
DEW எனப்படும் direct energy weapon என்று கொஞ்சம் ஆராய்ச்சி செய்யவும்...
சிலர் சொல்லும் பொய்களை எல்லாம் நம்பிக்கொண்டு.... இப்படி பேசினால்... காலம் தான் வீணாகும்....