மாற்றுத்திறனாளிகளும் இஸ்லாமும்ᴴᴰ┇அஸ்மத் B.A┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 10, 2022 · பொதுவான தலைப்புகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

3
Comments appear after administrator approval.
@nijaranvarnijaranvar8043 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு இஸ்லாத்தை நபியவர்கள் சொல்லும் போது மூன்று பேர்தான் முஸ்லீம் நபியவர்கள் அன்னை கதிஜா ரலியவர்கள் 10 வயது சிறுவனாக அலி ரலியவர்கள் நீங்களும் இப்படித்தான் பயான் சொல்கிறீர்கள் மூன்று கலிபாக்களுடைய சிறப்பை சொன்ன நீங்கள் 10 வயதிலிருந்து முஸ்லீமாக இருந்த அலி ரலி நபியவர்கள் குடும்பத்தை சேர்ந்த நான்காக் கலிபாவாகிய அலலிரலியவர்கள் புகழை அவருடைய பெயரை சொல்ல மறுப்பது ஏன் நபியவர்கள் அலிரலியின் சிறப்பை அந்தஸ்த்தை சொல்ல வில்லையா இல்லை இந்த ஆலீம்களுக்கு தெரிய வில்லையா கர்பலா வரலாற்றை ஒருவர் சொன்னால் அவர் வலி கேடர் அவர்அலி ரலியின் புகழை சொன்னால் அவர் ஒரு ஸியா குர் ஆஃன் எதை பேசுகிறது வெரும் ஆண்மீகத்தை பத்தி மட்டும் தான் பேசுகிறதா Faவைலுல்லீல் முஸ்ஸலீம் அல்ல தீன ஹும் அன் ஸலாத்திஹீம் ஸாஹுன் தொழுகையாளர்களுக்கு கேடுதான் அப்ப அல்லாஹ் என்ன சொல்லவர்ரான் வைலுல்லி குல்லி ஹுமஸா தில்ஹுமஸ ஸூராவில் அல்லாஹ் என்ன சொல்லவர்ரான் மத்த ஆலீம்கள் மாதிரி பேசாமல் உன்மையை ஆராய்ந்து மக்களுக்கு சொல்லுங்கள் ஒரு பயானில் நான் கேட்டது 24 மணி நேரமும் நீங்கள் தவறு செய்தால் அல்லாஹ்விடத்திள் மன்னிப்பு கேளுங்கள் அல்லாஹ் மன்னித்து விடுவான் என்று சொல்கிறார் அதனால் தான் இஸ்லாமியர்கள் அல்லாஹ் தடை செய்தவற்றை சர்வ சாதாரணமாக இளைஞ்ஞர்கள் தவறிளைக்கிறார்கள் இஸ்லாமியர்களிடம் அல்லாஹ்வை பற்றிய பயமும் மறுமையை பற்றிய பயமும் இல்லாமல் போய்விட்டது கர்பலா வரலாற்றை பத்தி பேசுங்கள் இஸ்லாமியர்கள் ஏன் அடி படுகிறார்கள் இந்த உம்மத் எதை தவறவிட்டது இந்த உம்மத் மீது அல்லாஹ்வின் கோபம் ஏன் இந்த உம்மத் ஒற்றுமையை துளைத்தது ஒருவருக்கொருவர் போட்டி பொறாமை பணத்தாசை பதவி ஆசை நான் சொல்வது தான் சரி நீ என்ன ஆலீம் படித்தாயா ஹாபீஸ் படித்தாயா கேள்வி ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் அல்லாஹ் ஏன் மஹதி அலைஹி வஸ்ல்லம் அவர்களை அனுப்புகிறான் அவர்கள் வந்து ஆன்மீகத்தை பற்றி பேசுவதற்க்காகவா அல்லாஹ் அனுப்புகிறான் பெரிய பெரிய அறிஞ்ஞர்கள் மௌலானா மௌதூதீ இம்ரான் ஹுசேன் அல்லாமாஇக்பால் இவர்கள் மீண்டும் ஏன் கிலாபத்தை கையில்லெடுக்க பாடு பட்டார்கள் இவர்கள் அறிவித்த சொன்ன பயான்கள் எல்லாம் பொய்யா இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாத எத்தனை யோ இஸ்லாமிய குடும்பங்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள் இஸ்லாமியர்கள் ஏன் நீதீ மன்றத்தையும் சொல்வதல்லாம் உன்மை என்கிற மீடியாவை நோக்கி ஏன் போகிறார்கள் ஜமாத்தார்களிடத்தில் நீதீ நேர்மையில்லையென்று தானே அர்த்தம் அல்ல ஜமாத்தார்களுக்கு ஸரீயத்தின் சட்டதிட்டங்கள் தெரியாதா இப்படி பல கேள்விகள் உள்ளது ஜஷாக்கல்லாஹ் ஹைர்

@Faru-o2n YouTube

இஸ்லாம் எல்லோரையும் கண்ணியப்படுத்துகிறது கண்ணியம் கொடுக்கிறது

♥ 4

Related Videos