காயல்பட்டின முஸ்லிம் பெண்களின் - அபத்தி குழுᴴᴰ┇அஸ்மத் B.A┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 5, 2024 · கல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..

காயல்பட்டின முஸ்லிம் பெண்களின் - அபத்தி குழுᴴᴰ┇அஸ்மத் B.A┇Way to Paradise Class Muslim பெண்களின் மனத்தடையை களையும் காயல்பட்டினம் அபத்தி குழு | @DWTamil https://www.youtube.com/watch?v=H7Nh54ANOqY YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

6
Comments appear after administrator approval.
@almansoortravelfoodhalal6987 YouTube

@seyedmeeranmuzzammil . இந்த ஊர்களில் தர்ஹா அதிகமாக உள்ளது. மொலுது ஓதப்படுகிறது. திருமணம் நிகழ்ச்சியில் அனாச்சாரம் நிறைந்து உள்ளது. கீழக்கரையில் உள்ள ஒரு ஆள் பேசுகிறார். எங்கள் ஊரை சுற்றி தர்ஹாக்கள் உள்ளதால் சுனாமியிலிருந்து கீழக்கரை பாதுகாக்கப்பட்டது என்று கூறுகிறார். அவ்லியாக்கள் கீழக்கரையை சுனாமியிலிருந்து பாதுகாத்ததாக கூறுகிறார். தர்ஹாக்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட வேண்டும்.

@seyedmeeranmuzzammil YouTube

இந்த தரங்கெட்ட பதிவை போட்டுள்ள இதை எங்கள் கீழக்கரை,காயல்,அதிரை போன்ற ஊர்களுக்கு நேரடியாக வந்து பார்க்க சொல்லுங்கள்.எவரோ பேசிய லிங்கை போட்டு எங்களது ஊரின் கண்ணியத்தை களங்கப்படுத்துகிறார் தயவுசெய்து இதனை நீக்குவதுடன் தவிர்ப்பது நல்லது.

♥ 1
@ACTION-ob9qn YouTube

வா அழைக்கும் ஸலாம்,voice clear இல்ல ,எப்படி அபத்தி குழுவை contact செய்வது, my daughter hase excellent creativity

@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛 SUPER NEWES 👌 👍 😍 MASHALLA

@blalalt796 YouTube

SUPARE NEWES 🎉YAHALL ❤MASHALLA 🎉🎉❤❤❤SUPER 👌 👍 MASHALLA YAHALL

@almansoortravelfoodhalal6987 YouTube

https://youtu.be/VHI7Cv3A7no?si=IYy2gUiKx97OHbzJ. காயல்பட்டினம் கீழக்கரை ஷிர்கின் கோட்டைகள்

♥ 1

Related Videos