வாங்க வந்த சமுதாயமா? வழங்க வந்த சமுதாயமா?ᴴᴰ┇அஸ்மத் B.A┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 1, 2023 · கல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

7
Comments appear after administrator approval.
@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛 😮😮😮🎉🎉🎉❤❤❤SUPER 👌 👍 😍 VETRI MASHALLA

@afri.a3991 YouTube

உங்களுக்கு மறுமையும் வேனும் இன்மையின் மீதும் அதிகான ஆசை ஆற்றில் ஒரு கால் சேத்தில் ஒரு கால் அதனால் ஏற்பட்ட குழப்பம் தான் தெரிகிறது உங்கள் உரையில் , நாழு செவுத்திற்க்குல் உங்கள் உரை ஏற்படுத்தாத தாக்கம் மாநாடு ஏற்ப்படுத்தும்

@naseerahamed838 YouTube

அல்லாஹ் வின் கருணை உங்கள் மீது உண்டாவதாக

♥ 1
@araja2224 YouTube

நீங்களும் ஒன்றும் செய்யமாட்டீர்கள். செய்பவனையும் விடமாட்டீர்கள். அனைத்து மூடநம்பிக்கைகளையும் வைத்துக்கொண்டு எப்படி சமுதாயம் முன்னேற முடியும்? நீயெல்லாம் பெரிய ஜீனியஸ்ப்பா. சாதாரண மக்களுக்கான மாநாடு.திருந்தி தொலைங்கப்பா.

♥ 1
@kumarsathis1078 YouTube

சகோதரரின் நெத்தியடி கேள்விகள் அனைவருக்குமானது நானும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு இருந்தேன் பிரதர் குடும்ப கஷ்டத்தை மீட்க முடில அதனால் அன்றாடம் கூலி வேலைக்கு சென்றாலும் தேவைகள் இருக்கிறது இதனால் தொழுகைக்கு செல்லமுடியவில்லை வெள்ளிக்கிழமை ஜும்மா நாளும் தான்

♥ 2
@kumarsathis1078 YouTube

நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.
பிலிப்பியர் 2:4


தமக்கெனச் செலவிடாமல் சேர்த்து வைக்கும் செல்வம் பிறரையே சென்று அடையும்? அச்செல்வத்தால் பிறரே வளமுடன் வாழ்வர்.
சீராக் 14:4

Related Videos