இஸ்லாத்தை அழகிய முறையில் புரிந்துள்ள தொப்புள் கொடி உறவுகள்!ᴴᴰ┇அஸ்மத் B.A┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 10, 2024 · கல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..

இஸ்லாத்தை அழகிய முறையில் புரிந்துள்ள தொப்புள் கொடி உறவுகள்!ᴴᴰ┇அஸ்மத் B.A┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

6
Comments appear after administrator approval.
@mraja8110 YouTube

ஆமா யாரு நீ?முஸ்லிம்கள் எத்துனை இடங்களில்
மற்ற மதங்களையும்
அந்த மக்களையும் இழிவாக கூறி மார்க்க தங்களின் பிரச்சாரங்களை செய்தார்கள்??
உன்ன மாதிரி ஊருக்கு ஒரு யோக்கியன்?
இருந்தாலே போதும் விளங்கிடும்😔😔

@sathamusain6271 YouTube

உண்மைத்தான் அல்லாஹ் சொல்லிருக்கான்.. அவர்களின் கடவுல்லை திட்டதீர்கள்.. னு.. குறையும் தான்....

@sathamusain6271 YouTube

பிறை 🇵🇸🇵🇸🇵🇸🇵🇸..

♥ 2
@sathamusain6271 YouTube

வா அலைக்கும் ஸலாம்
வா ரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹூ❤❤❤❤

@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛 😮😮🎉🎉❤❤❤SUPER 👌 👍 😍 MASHALLA SUPARE

Related Videos