குர்ஆனும் கணிதமும்!!!ᴴᴰ┇அஸ்மத் B.A┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 27, 2023 · கல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..

குர்ஆனும் கணிதமும்!!!ᴴᴰ┇அஸ்மத் B.A┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

6
Comments appear after administrator approval.
@jilanjilanjilan3718 YouTube

இறைவன் ஆகுக என்று கூறிய உடனே பூமி ஆகிவிட்டது என்று கூறுகிறான் முதல் மனிதனை
படைத்ததை பற்றி கூறும் பொழுது
பூமியை படைத்து களிமண்ணை
எடுத்து சில அடுக்குகலாக பிரித்து
கூறுகிறான் முதலில் மண் பின்னர் அது இந்திரியமாக மாற்றி
பின்னர் அது ரத்தக் கட்டியாக மாற்றி அதை சதையாக மாற்றி
அதை எழும்பின் மீது போர்த்தினோம் என்று கூறுகிறான் இந்த விசயம் ((((: 1400 வருடங்களுக்கு முன்னர்
படிப்பறிவு இல்லாத இறை தூதர்
நபிகள் அவர்களுக்கும் அந்த கால
கட்டத்தில் இருந்த மக்களுக்கும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
ஆனால் இன்றைய பட்டம் பெற்ற
மருத்துவர்களுக்கு இது மிகவும் நன்றாக தெரியும் முதலில் தாயின்
மடியில் தகப்பனின் விதைகள் சென்ற உடன் அது முதலில் ரத்தக் கட்டியாக மாறும் ((இதற்கிடையில் எதாவது நேர்ந்தால் ரத்தம் தான் வெளியேறும்))) பின்னர் சதைகளாக மாறும் சந்தைக்குள் இருந்து எழும்புகள் வெளியே வரும் அல்ஹம்துலில்லாஹ்

@jilanjilanjilan3718 YouTube

ஆம் பூவிற்கு ஏழு பருவம் உண்மை தான் மனிதனுக்கு நம்பிக்கை இல்லை சுழற்சியை நிறுத்தும் போது தான் நம்புவான் ஆனால்
அப்போது அது அவனுக்கு பயனளிக்காது

@meandyou5818 YouTube

Aslamalikum brother... Quran and Maths... It's interesting..

https://youtu.be/qRxf9bkUGkQ

@sathamusain6271 YouTube

நெல்லை சதாம் உசேன் கூடன்குலாம் அருகில் ஆற்றங்கரைபள்ளிவாசல்.. நெல்லை ஏர்வாடி என் அப்பா ஊரு..

♥ 3
@sathamusain6271 YouTube

Malaikal பூமியில் நிற்க வைக்க பட்டவை தேனீ.. பூமியில் அடியில் செல்ல முடியாது. இருப்பு இறக்கி வைத்தான் னு..

Related Videos