இது போன்று ஒரு வசனத்தை கொண்டுவர முடியுமா?ᴴᴰ┇அமீர் ஜவஹர் BABL ┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Very good speech
உங்களால் முடிந்த அளவு பிறருக்கு நன்மையாக இரு இல்லாவிட்டால் உபத்திரம் ஆக இருக்காதே என்று திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது
♥ 1இந்த பூமி மனிதர்களுக்கு ஒரு சோதனைக் கூடம் என்று திருக்குர்ஆன் நமக்கு சொல்லிக் காட்டுகிறது உலகம் அழிந்த பின்பும் நல்லவர்கள் சொர்க்கத்திலும் அநியாயம் செய்யக் கூடியவர்கள் நரகத்திலும் இருப்பார்கள் மறுமைநாளில் என்று சொல்லி காட்டுகிறது திருக்குர்ஆன்
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
♥ 1Nice
♥ 2Subhanallah
♥ 1Jazakkallah hair bhai
Where ever we see there is shining Allah's Grace.
♥ 2ALLAH AKBAR
♥ 1💞
♥ 1Masha allah
♥ 2Mashaallah
♥ 3