ஹிஜாப் பிரச்சனையும், மாற்றுமத சகோதரர்களின் ஆதரவும்!ᴴᴰ┇அஸ்மத் BA┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 18, 2022 · பொதுவான தலைப்புகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

9
Comments appear after administrator approval.
@sulthanibrahimnoormohamed4190 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மிகவும் அருமையான தொகுப்பு காலத்திற்கு ஏற்றார்போல் தொகுத்துக் கொடுத்த உங்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைய்ர்

@Y0001-s9w YouTube

உண்மை நமக்காக பள்ளிக்கூடம் திறக்க வேண்டும். மற்றும்,நமக்காக ஊடகங்களும் அவசியம்

@shaikabdullah7566 YouTube

யார் மனிதர்களிடம் நன்றியோடு நடந்து கொள்கிறானோ அவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியது போல் ஆகும்

♥ 1
@jafarullah72 YouTube

பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்கிறார்கள் ஏற்றுக் கொள்வோம் , , , ,

இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த பெண்களை முஸ்லிம் அல்லாதவர்கள் அடிமைப் படுத்த நினைக்கிறார்கள் , , , விடமாட்டோம் , , , ,

இன்றும் இந்து சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஜாதிப்பாகுபாடு இல்லாமல் தோலில் துண்டு அணிந்து செல்ல முடியாத நிலை தான் இன்னும் நீடிக்கிறது , , , ,

பள்ளி மாணவர்களிடையே (காவி) துண்டு அணிய அனுமதி வழங்கினால் , , , , இந்த ஜாதிப் பாகுபாடு வரும் தலைமுறையில் நீக்கப் பட்டுவிடும் , , , அனுமதி கிடைக்குமா ?

@abdulraheem1696 YouTube

அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர்

@yasminaslam8500 YouTube

https://m.youtube.com/watch?v=KoWd_bV7uEM

@akbarbatcha YouTube

Allah akbar
Al hamdulillah

♥ 1

Related Videos