சோதனைக்கு பின் சாதனை படைக்கும் குழந்தைகள்! ᴴᴰ┇அஸ்மத் BA┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 31, 2022 · குழந்தை வளர்ப்பு - பெற்றோரின் பொறுப்பு

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

2
Comments appear after administrator approval.
@avtarjumaquran4966 YouTube

அமைப்பின் பெயர் ஜமாத்துல் ஜன்னா அதை ஆரம்பித்தவர் ஐயா முகமது அலி ஜின்னா இஸ்லாத்திற்கு வந்துவிட்டேன் என சொன்னால் அழைப்பு விரைவில் வரும் முன்னாள்

@rafeeqa1243 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும். வ. ரஹ்ம(த்)துல்லாஹி வ பரக்கா(த்)துஹு சகோதரரே இரு நபிமார்களின் செய்திகளை குர்ஆனில் நாம் படித்து அறிந்திருக்கிறொம். ஆனால் ஒப்பீடு கண்டு வியக்கிறேன் குர்ஆன் ஓர்அற்புத பொக்கிஷம் அதிலுல்ல அற்புதங்கள் அணைத்தையும்அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே ..........சகோதரரே அலைஹி வஸல்லம் என்று முழுமையாக சொல்லுங்கள்

Related Videos