'BEAST' போன்ற படங்களின் விளைவு! படத்தை படமா பாக்கணுமா?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 13, 2022 · பொதுவான தலைப்புகள்

#beast #beastvijay #vijay #பீஸ்ட் #தீவிரவாதிகள் #இஸ்லாம் #tamilbayan குண்டுவெடிப்பு மற்றும் தீவிரவாதம் என்ற உடனேயே நமக்கு நினைவில் வருவது தாடிவைத்த குல்லாய் அணிந்த நபர்கள்தான், அதாவது இஸ்லாமியர்கள். பார்ப்பன ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊடுருவியுள்ள அனைத்து வெகுஜன தொடர்பு, திரைப்படம் உள்ளிட்ட அனைத்துமே தீவிரவாதிகள் என்றாலே இஸ் லாமியர்கள் என்ற ஒரு பார்வையை உருவாக்கிவிட்டது, ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை உண்மையான தீவிரவாத அமைப்பு எது என்பதை கீழே உள்ள புள்ளிவிபரங்கள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள் 1. ராஜஸ்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு 2006 2. மக்கா மசூதி குண்டுவெடிப்பு அய்தராபாத் 2006 3. சம்ஜோதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு 2006 4. மாலேகாவ் குண்டுவெடிப்பு 2006 5. மாலேகாவ் குண்டுவெடிப்பு 2007 6. மோண்டசா மசூதி குண்டுவெடிப்பு குஜராத் 2007 7. நான்தேட் குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2006 8. பர்மானி குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2006 9. ஜல்னா குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2008 10. பூனே குண்டுவெடிப்பு 2008 11. கான்பூர் குண்டுவெடிப்பு 2004 12. கன்னூர் குண்டுவெடிப்பு 2007 13. பன்வேல் குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2007 14. தானே குண்டுவெடிப்பு 2007 15. வாஷி நவிமும்பை குண்டுவெடிப்பு 2009 16. கோவா குண்டுவெடிப்பு 2010 இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளின் பெயர்:- 1. சுனில் ஜோஷி - மத்தியப்பிரதேச ஆர்.எஸ்.எஸ் பிரச்சார் பிரமுக் 1990 - 2003 வரை பதவி வகித்தவர். 2. சந்தீப் டாங்கே கஷ்யப பார்ப்பனர் - ஆர்.எஸ்.எஸ் பிரச்சார் பிரமுக் ஷாஜபூர் மத்தியப்பிரதேசம் 2005 - 2007 3. தேவேந்திர குப்தா ஜார்கண்ட் ஜமாதாடா - ஆர்.எஸ்.எஸ். மாவட்ட பிரச்சார் பிரமுக். 4. லோகேஷ் சர்மா - ஆர்.எஸ்.எஸ். கார்யவாகக் தேவ்கட் மத்தியப்பிரதேசம். 5. சந்திரகாந்த லாவே - ஜில்லா பிரமுக் ஷாஹாபூர் மத்திய பிரதேசம். 6. சாமியார் அசிமானந்தா- மிகவும் மூத்த ஆர்.எஸ். எஸ்.தலைவர்களுள் ஒருவர். 7. ராஜேந்திர சமுந்தர் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர ஊடகச்செயற்பாட்டாளராக இருந்தவர். பிரச்சார் பிரமுக் மகாராட்டிரா. 8. முகேஷ் வாசனி - குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டவர், கோத்ரா மாவட்ட ஆர்.எஸ்.எஸ் - கார்யகர்த்தா, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நீண்ட ஆண்டுகளாக சிறையில் இருந்த இவர் நிரபராதி என்று கூறி விடுதலை செய்யப்பட்டார். 9. ராம் காலசங்காரா - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா 10. கமல் சவுகான் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா 11. சாமியாரினி பிரஞ்யா சிங் - ஆர்.எஸ்.எஸ் கார்ய கர்த்தா அபினவ் பாரத் அமைப்பின் இரண்டாம் மட்டத் தலைவர் 12. ராஜேந்திர சவுதிரி - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா 13. ராம்பாலக் தாஸ் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா 14. லக்சுமந்தாஸ் தன்சிங் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா 15. ராம் மனோகர் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா 16. குமார் சிங் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா 17. தேஜ்ராம் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா 18. சந்தீப் உபாத்தியாய் 19. சரன் உபாத்தியாய் சகோதரர்கள் 20. ராகுல் பாண்டே -ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா 21. உமேஷ் தேஷ்பாண்டே 22. சஞ்சய் சவுதிரி -அபினவ்பாரத் 23. ஹிமான்சு பான்சே - 24. ராம்தாஸ் முல்கே -அபினவ்பாரத் 25. நரேஷ் ராஜாகேடாவர் -சனாதன் சான்ஸ்தா 26. யோகேஷ் வித்துல்கள் -சனாதன் சான்ஸ்தா 27. மாருதி பாங்கே -சனாதன் சான்ஸ்தா 28. துப்தேவர் குருராஜ்- சனாதன் சான்ஸ்தா 29. மிலிந்து எகாவோட் -சனாதன் சான்ஸ்தா 30. மாலேகவுடா பாட்டில் -சனாதன் சான்ஸ்தா 31. கோவா தேவாயலத்தில் குண்டுவைக்கச்சென்ற போது தவறுதலாக குண்டுவெடித்து நிகழ்விடத்திலேயே உடல் சிதறி மரணமடைந்தார். 32. யோகேஷ் நாயக் -சனாதன் சான்ஸ்தா 33. விஜய் தோல்கர் -சனாதன் சான்ஸ்தா 34. வினாயக் பாட்டில்- சனாதன் சான்ஸ்தா 35. பிரசாத் ஜுவேகர் -சனாதன் சான்ஸ்தா 36. சாரங்க் குல்கர்னி, தனஞ்சய் அப்டேகர், திலிப் மாங்கோகர், ஜெய்பிரகாஷ் அன்னா, ருத்ரா பாட்டில் பிரசாத் அஷ்டேகர் சனாதன் சான்ஸ்தாவைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் நரேந்திர தாபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடையவர்கள். 37. ராஜேஷ் கட்கரி -சனாதன் சான்ஸ்தா 38. விக்ரம் பாவே இவர்கள் அனைவர் மீதும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் சிலருக்கு பிணை வழங்கப் பட்டு சுதந்திரமாக வலம் வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் இதர இந்துத்துவ அமைப்பினரின் வன்முறை வெறியாட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1980 மோர்தாபாத் கலவரம் 400 பேர் மரணம் 1983 நெல்லிலே அஸ்ஸாம் கலவரம் 10000 படுகொலை 1987 ஹாசின்புரா வன்முறை 100பேர் படுகொலை 1989 பாகல்பூர் வன்முறை 1000 பேர் படுகொலை 1992 மும்பை கலவரம் 3000 பேர் படுகொலை 2002 குஜராத் கலவரம் 5000 பேர் படுகொலை 2013 முசாபர் நகர் வன்முறை 180 பேர் படுகொலை நாட்டில் 15 இடங்களில் குண்டுவைத்து அந்த பழிகளை இஸ்லாமியர்கள் மீது போட்டு அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்தனர், மேலும் போலியான என்கவுன்ட்டர் அதுவும் இஸ்லாமியர்களை மட்டும் என்கவுன்ட்டர் செய்தனர். ஆனால் பல குண்டுவெடிப்புகளில் சந்தேகத்தின் பெயரில் பிடித்துச்சென்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் இன் றளவும் விசாரணைக்கைதிகள் என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் வாடுகின்றனர். இது குறித்து உச்சநீதிமன்றமே மாநில அரசுகளையும் மத்திய அரசையும் கண்டித்துள்ளது. அய்தராபாத் குண்டுவெடிப்பிற்குப் பிறகு விசாரணை என்ற பெயரில் சிறையி லடைக்கப்பட்ட பல இஸ்லாமிய இளைஞர்கள் 8 முதல் 10 ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து குற்றமற்றவர்கள் என்று கூறி விடுவிக்கப்பட்டனர். இந்தியாவில் முதல் தீவிரவாத செயல் காந்தியைக் கொன்றதாகும். அதைச்செய்தது இந்துமகாசபையைச்சேர்ந்த நாதுராம் கோட்சே. ஆனால் அவரை தேசபக்தராக மாற்றும் நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது.

Comments

83
Comments appear after administrator approval.
@MUSAD19 YouTube

Yes, thanks for understanding

@umarkathababdurahman1870 YouTube

உங்கள் அளவு மூளை எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்று நினைப்பது நியாயம் இல்லை தானே?

♥ 1
@velgatamil YouTube

விஜய் மட்டுமே எதிர்க்கபட வேண்டியவரா? ஏன் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் திமுக குடும்பம் பற்றி யாருமே வாய்திறந்து பேச மறுக்கிறார்கள்?

இலங்கையில் ஐஎஸ் தீவிரவாத கும்பல் கிறித்தவ சர்ச்ல் குண்டு வைத்து 360 தமிழ் அப்பாவி மக்களை படுகொலை செய்தார்களே !
அப்படி இருக்கும் நிலையில் விஜய் ஒரு கிறித்தவர் அவருக்கும் உணர்வு உள்ளது! ஐஎஸ் தீவிரவாத கும்பலுக்கு எதிரான படம் என்ற சொல்லப்பட்டதால் நடித்தார் அதில் அவர் தரப்பு ஒருவித நியாயம் உள்ளது!
அதே வேலை தநா ன் இலுமினாட்டி கார்ப்பரேட் ஏஜென்ட் திமுக சன்பிக்சர் படத்தை முதலீடு செய்து எடுத்தது பற்றி ஒருவரும் பேச மறுப்பது ஏன்???

@salimohamed5004 YouTube

படத்தை படமாக பார்திருந்தால் எம் ஜி ஆர் எப்படி முதலமைச்சராக வர முடியும்? தண்ணி அடிக்காமல் புகை பிடிக்காமல் ஏழைகளை கட்டி பிடித்து உம்ம வைத்ததுதான் மக்கள் மனதில் தெய்வமாக பதிந்து முதலமைச்சராக முடிந்தது. அதுபோல் தான் தாடி வைத்த எந்த முஸ்லிம் ரோட்டில் சென்றாலும் மக்கள் தீவிரவாதியாக தான் பார்ப்பார்கள். படத்தை படமாக பாருங்கள் என்று சொன்னதின் அர்த்தம் இப்போது புரியுதா கூமுட்டை ங்களா?

@sakil2453 YouTube

@hkrhkr9747 Nee ivalavu pesuriya Vijay Christiana terriost kaata sollu. Appa matum Vijay ku valikum. Ellathillayum terriost irrukaanga. Adhu enna muslim ma mattum target panni terriost kaatraana onnu Ivan avanoda Christian madhatha valarkanum adhukaaga muslimgal meedhu paliya podanum. Aduthaan kaaranam. Nalla purujuku ivana follow pannura ellorkum Evan oru nalla uthaarnam kidaayathu. Ivan oru maa perum vali kedan. Before I like vijay. Now, Strangely I hate vijay.

@hkrhkr9747 YouTube

Why to ban this movie. Hindu villaina evalo filma Show pandranga. En asuran meljadi keezjadi Show pandranga adukkaga endha hindus fight pannangala. illa muslims dhan yen hindus appadi portraits Show pannanu kettingala. what you are saying is wrong. ellarumae manushanga neengadhan pirikkiringa. adhu Muslim society mattumdhan enakkum muslims friends irukkanga

@hkrhkr9747 YouTube

don't say like this. avaru unna vandu edana Pannara yarayum appadi solladha vijay pathi vunakum theriyadu enakkum theriyadu. unakku venna filmuku po Illa pogadha. ellam filmlayum villaina christian, Hindu, Muslim kamikuranga. why always muslims are thinking like this.

@sharuk98ala YouTube

Non muslims take it wrong way and we are sealed as bad in their heart. We can't spare it.

@sharuk98ala YouTube

Appa yaaru padam eduthalum summa vitralama inime....Vijay kantha ah kaaranam kaati

@sharuk98ala YouTube

Example kaanpichum puriyatha....ithe matha mathathavangala theeviravathiya kaanpikkalame....avanga response ennanu paapom

@abdulrahimmohamedalijinnah2765 YouTube

Naaigala muslim maarkam ungalukula paaka epdi theriythu.....engala theevira vathinu solla neenga yaru.....da😠😠😡😡

♥ 1
@rajeshrock1331 YouTube

சகோதரரே இஸ்லாம் தீவிரவாதின்னு சொல்லால...அதுலயும் இந்தியர்களும் முக்கியமாக சொல்லால... பாகிஸ்தான்ல நடத்துற இயக்கத்தை தான் முற்றிகை விடுரோம்... நம் அனைத்து இந்தியர்களும்... நீங்கள் இந்தியர்கள் தான உங்களுக்கு தெரியாத

@sunraise2217 YouTube

isi terrorist எந்த மதத்தை சார்ந்தவர்கள்?

@tamilcrazyweapons9108 YouTube

Nanba padatha padama than pakanum sari unga visaya thikay varan pada thula oruthan tharkolai pannikira mathiri varuthu adhukunu tharkolai pannipingala nelson illa tha visayathaiya kamicharu already irukirathu thana kamicharu sari English padathula indha mathiri thiviravathi kamichethey illa yen English karana poi kekavendiyathuna

@ghousiahamdardduaulshifa9135 YouTube

Why you people take serious. It is just image not a fact. So please go through the Quran. Can every one understand what the Islam teach to human being. Shadow have no grammar.

♥ 2
@muthukumarg381 YouTube

Muslim friend irukkura yevanum ipdi nenaikka Mattan bro,,

♥ 1
@selvarani4431 YouTube

உண்மை தான் சகோதரரே...இனி வரும் நாட்களில் உண்மையான மார்க்கத்தை(இஸ்லாம்) உலகிற்கு எடுத்துரைக்கலாம்...

@JILLAAVI YouTube

🤭🤭🤭🤭🤣🤣🤣🤣

@mohammedriyasibralebbe1633 YouTube

இவர்கள்தான் முஸ்லிம்கள்
https://youtu.be/ZBxoILMFAFQ

@Indian-ky3dy YouTube

Dai losu koou mottai unmayai Sona kova vartha thambi konja avathu change agungada enu evla naliku cast pathi movie lia pesarathu Muslim community tappa kattrathu stop panunga fast vanthitta ne yalla our manusyna merigama podichi Jill podunga sir entha 🐶

@CSHABITHKHAN YouTube

@sakil2453 daii loosu payale idhu Yen original ID dhan daa...loosu maari pesitu eruka...nee poi thinnu peeye unaku venum na matavangala Yen solra

@gkphone3581 YouTube

Karunanitiyin magenum.. kal tirudi.. mann tirudi.. manal tirudi.. tirudiye sottu serttevar.. averai, nallevar yenru ulegam solluma?

@gkphone3581 YouTube

KARUNATHI, TAMIL NADDIN KODI KANAKKANE PANATTAI, POI SOLLI TIRUDIYEVAR.. AVERAI TIRUDAN YENRUTANE NADU SOLLUM..

@gkphone3581 YouTube

MGR ORU MAA MANITAR..
AVERAI NALLEVAR YENRUTAANE NADU SOLLUM..

♥ 1
@gkphone3581 YouTube

TEEYE MANITANAI.. TEEYEVAN.. YENRUM..
NALLE MANITANAI.. NALLEVAN.. YENRUM.. EPPADITANE SOLVAARGAL..

♥ 1
@gkphone3581 YouTube

NERUPPU ELLAAMAL..
ORU POTUM PUGAIYATU..

♥ 1
@denesh89raj13 YouTube

India is Hindu country if you people don't like can go out from India

@vasuthevanvijayarani9078 YouTube

சிந்திக்க வேண்டிய விசயம்...மிக அருமையாக சொன்னீர்கள்

@vasuthevanvijayarani9078 YouTube

நாட்டில் பேச வேறு கதையே இல்லையா உங்களுக்கு.....நீங்கள் தான் அதை தூண்டி விடுகிறீர்கள்....நான் ஒரு போதும் அவ்வாறு நினைத்ததில்லை.....அனைத்து திரைப்படங்களிலும்....வில்லன் erukiraar....அவர் yedhenum ஒரு சமூகமாக தான் காட்ட படுகிறார்....நாங்கள் படத்தை படமாக பார்க்கிறோம்....நீங்கள் படத்தை வைத்து தொழில் செய்கிறீர்கள்...

♥ 3
@sakil2453 YouTube

Vijay பணத்துக்கு பீ திங்க கூட தயங்கமாட்டான் போல.

♥ 5
@jaffnaseelanfams9317 YouTube

Padatta padama parunkobanda muddal sonakarkale ninkal tadijala veddunko

♥ 2
@jaffnaseelanfams9317 YouTube

Alkaita thivirabathi isa sri lankavila kundu bachsu kiristava maklalai kondarkal ellam nallabana keddabana

@ebenezertheodore3385 YouTube

ஊடகங்கள் இப்படி மாயையான பிரச்சாரத்தை பரப்பிவிட்டது.

♥ 2
@ahamedashraf6805 YouTube

படத்தை படமா எடுங்கடா சமூக நீதியோட எதற்கு ஒரு சமூகத்தை தவறாக காண்பிக்கிறார்கள் அறிவு இருந்தா இதை செய்வீர்களா

♥ 10
@thilaikkarasigopalakrishna1088 YouTube

Silla matam Veri pudicha Muslim ke aduliam taanga mudiyale oru utaranam Zakir Naik MLYS erunthe kiddhe Anntha aduliam sonthosamma valthom Ange vanthe kutti kuduka vanthu DAAN enge kamunaadhi Vara verikke save addikkanum intha maathiri naiyingekele silla ponna ungalekke kovam .dei entha Muslim oore da nimathiya erekke ? .Tele pechi Vera boycott ah maire Ra VJ paadathe pongada udda ulagatheye aachi althe duvinge.

@SonuSonu-lh4kr YouTube

Appo vijayakanth padathukkulam Case poduviya

♥ 2
@raj66729 YouTube

Dey kena pasangla first unke dress kode maathunkada 😂😂😂athan problems

♥ 3
@mohdmurshid2081 YouTube

Vijay .nalla wanom .avenna thukki wachi kondo irukkom avenudia marrto rasihargel inum wenom.... veat flim flop

♥ 1
@AbdulHameed-vy2me YouTube

விஜைய்யைய் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இவர் மேல இப்ப மரியாதை பேச்சு

♥ 2
@agileshalkansan7642 YouTube

@eskgrands6551 🤦🏾‍♂️🤦🏾‍♂️🤦🏾‍♂️

@Vk_vij YouTube

Nelson west

♥ 1
@alifimam7676 YouTube

👍👍👍👍👍💯💯

♥ 1
@eskgrands6551 YouTube

is it every Hindus are bad and having very worst behaviour ? Like that someone will do this every Hindus responsible for that?

Related Videos