Bilkis Bano - நீதி அற்ற தீர்ப்புᴴᴰ┇Azmath B.A.,┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · September 4, 2022 · பொதுவான தலைப்புகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

6
Comments appear after administrator approval.
@worldlife2984 YouTube

இது டிஜிட்டல் இந்தியா ஒரே இந்தியா ஒரே தலைமை ஒரே மொழி இது தான் சர்வாதிகாரம் ஆட்சிதான் நாடு முன்னேற்ற பாதையில் உயர உயர ந்த கொண்டு இருக்கின்றது

@m.mohamedkiyazudeen9605 YouTube

கத்தி பிரயோஜனம் இல்லை!
காலம் கடந்து விட்டது! இந்த வந்தேறி ஆாிய இந்துக்கள், தங்களது அஜென்டாவை நிறைவேற்றியே தீருவாா்கள்!

இஸ்லாம் சாியாக இருக்கிறது; இஸ்லாமியா்கள் சாி இல்லை!
சொந்த சகோதரனின் கடை அருகில் இருக்க; ஐந்து பைசாவுக்காகவும்; டிசைன் பாா்க்கவும் பனியா கடைகளைத் தேடி அலைந்த கூட்டம்!
உன்னை வெட்ட, உன்னால் சம்பாதித்த காசில்தான் அவன் அாிவாள் வாங்கிக் கொடுக்கிறான்!
"கடுமையான கஞ்சத்தனம்;
எல்லையில்லா பேராசை;
தகுதி இல்லா தற்பெருமை;
இவை மூன்றும், மனிதனை அழிவில் கொண்டுபோய் சோ்த்துவிடும்"
-நபிகள் நாயகம்!

"இந்த சமுதாயத்தின் சீா்கேடு;
துன்யாவுடைய ஆசை, மரணபயம், இவைகளைக் கொண்டு ஆரம்பமாகியது"
-நபிகள் நாயகம்!

@hamadehas2039 YouTube

Ya Allah India vai Aliduvedu

♥ 1
@hamadehas2039 YouTube

India ku Soudi Law venrm Appathan India vurupudum illai enral modi udan. India Aliduvetum

@hamadehas2039 YouTube

India courd Law All waste pice Cord mudivetu vetuku pokada Naai kala

@anbu_ashiq YouTube

அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவானாக

Related Videos