பில்கேட்ஸும் அரிசியும் (Bill Gates and Rice)!ᴴᴰ┇அஸ்மத் B.A┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 6, 2023 · பொதுவான தலைப்புகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

27
Comments appear after administrator approval.
@rajiktour1849 YouTube

thank you so much sir for your positive comment....god bless you

@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛 😮😮😮🎉🎉🎉❤❤❤SUPER 👌 👍 MASHALLA

♥ 1
@mystudioholo YouTube

bjp suthama wash out pannanum india vittu

@mystudioholo YouTube

friend you talk more about bill gates he is destriying the world

@kvasudevan7575 YouTube

ரேஷன் கடையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது

@m.s.s1873 YouTube

நல்ல பதிவு தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

♥ 1
@abuthasneem9841 YouTube

@rajiktour1849 Don't take as criticised statement
Just conveyed my feelings
Many people knows the things what is going on in the world as per Agends 2030 by World leaders, to make Dajjal ruling in 2030. But we are not having unity within us in all respect
What is our agenda compare 7:11-14 with 7:21-27
About Quran , no one knows perfect as per my Research what I am getting...since 3 decades..Allah knows everything...

@rajiktour1849 YouTube

Okay inshallah noted brother.....
Peace be upon you

♥ 1
@abuthasneem9841 YouTube

Please read the Quran verse 2:204-208, 2:168 and you can know who is Bill Gates
Allah told everything in his book 2:38
If we didn't follow Quran don't blame others

♥ 1
@rajiktour1849 YouTube

Peace be upon you...... thanks forever for your kind wishes

@jkn_karthik YouTube

Very important topic. Havent heard about this information before. More people like mr. Azmath should come and speak out, so that people will be aware of what this government is doing against nations interest. Keep up the good work 🙏

♥ 1
@rajiktour1849 YouTube

Peace be upon you..... thanks for your kind reply

@rajiktour1849 YouTube

Peace be upon you......thanks for your positive feedback

@babujibabuji3504 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர்காதஹு உங்களைப் பார்த்து மிக நாளாகிவிட்டது... மிக மிக தெளிவாக புரியாத வருக்கும் நன்றாக புரிந்து விடும் ...அனைத்து இந்திய மக்களையும்.சாகடிக்க முடிவு செய்து விட்டார் பில்லிகேட்.........
நம்சமூகத்திற்க்கு நல்லா ஒரைக்கிரமாரி சொன்னீர்கள் அதுவேற ஒண்ணுமில்ல சில முஸ்லிம்கள் தவிர மத்தயெல்லாருக்கும் உயிர்பயம்ஜாஸ்தி

@greenplanet1712 YouTube

யப்பா எங்கே இவ்ளோ நாளா இருந்தீர்?.சாட்டையடி கேள்விகள் .... கணக்கு கேட்பதில் இறைவன் துரிதமானவன். சவுக்கெடுக்க வேண்டுமென்றால் ' இங்கில்லையெனில் வெளியிலிருந்து வந்து இந்த இஸ்லாம் எனும் கூட்டில் இணைப்பான் இறைவன்.சபரிமாலா , அஸ்மத் போன்றவர்களாக.....💪🏻💪🏻💪🏻

♥ 4
@kumarsathis1078 YouTube

சகோதரர் அஸ்மத் அவர்கள் அறிவியலும் அதற்கு பின்னாடி இருக்கும் உணவின் ஆபத்தான நிலையை வலியுறுத்தும் சான்றுகளை மனித சமுதாய வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும் என்கிற உயரிய பண்பு என்ன என்பதை உறுதிப் படுத்துகிறது. உண்மை என்பது அல்லாஹ்வின் உயரிய பண்புகளில் ஒன்றாகும். அது தனது அடியார்களிடம் பிரதிபலிப்பதை அல்லாஹ் விரும்புகிறார்

♥ 1

Related Videos