பைபிலில் முஹம்மது நபி முன்னறிவிப்புᴴᴰ┇Christians Convert to Islam after See this! மார்ஸல் இஸ்லாம்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · October 30, 2015 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

Way to Paradise Class, Tambaram Dawa Center, Jamathul Janna Trust, 13A, Valmiki Street, East Tambaram, Chennai-600059. Contact us 9566113437, 9941938217

Comments

168
Comments appear after administrator approval.
@bainuhairah1476 YouTube

இறைவன்
முஹம்மத்நபி
ஸல்அவர்களுக்கு
இந்தவேதத்தைவஹிமூலம்
இறக்கிவைத்து
முன்பிருந்ந
சமுதாயத்திலுள்ள
வேதங்கள்
நபிமார்களை
கூறுகின்றான்

♥ 1
@bainuhairah1476 YouTube

மறுமைநாளில்
நபிஈஸாஅலை
அவர்கள்
உங்களுக்கு
எதிராகசாட்சி
கூறுவார்கள்

♥ 1
@hardworkisahealth3185 YouTube

முடித்தல் நீ என்னுடன் பேச முடியுமா கள்ளவர்தயன கேடுகெட்ட நபர் நீ

@hardworkisahealth3185 YouTube

முடிதல் நீ என்னுடன் பேச வரலாம்

@MOHAMEDFIRDOUSE-pu4mp YouTube

Uunmaiyai arinthu kollawendum endra aaval ullawargalukku miga prayoganamana video

@MOHAMEDFIRDOUSE-pu4mp YouTube

Jesus ganniyamikka Iraithoothar Muhammad nabi s. A. S. Iravanin Iruthi thoothar

@fmm4887 YouTube

இயேசுவும் முகம்மதும் சகோதரர் (இஸ்மவேல் இஸ்ஹாக்) வழிதோண்றலில் சகோதரர் ஆகிரார்.

♥ 1
@rajwilliams3768 YouTube

அடிமை பெண் ஆகாா் ஏன்
விரட்டப்பட்டாா் யூதா்களுக்கு
இறைவனாள் கொடுக்கப்பட்டது வேதம்
அதன் தெடா்ச்சியாக பைபில்
இயேசு கிருஸ்துவிற்க்கு பின்
ஏறக்குறைய 650 வருடம் பின்
வந்த குரான் தூதரால் கொடுக்கப்பட்டது முகமது அவா்களுக்கு சம்மந்தமே
இல்லாமல் எப்படி ஒப்பிடுகிறீா்கள்
பைபிலோடு !

@rajwilliams3768 YouTube

முகமது பெயா் குரானில்
எத்ததை முறை வருகிறது
இயேசுவின் பெயா் எத்தனை
முறை வருகிறது இயேசுவின்
பெயா் அதிகம்

@swissland2423 YouTube

உண்மை தான்
தமிழ் பைபிளை வைத்து விளையாடியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

♥ 1
@swissland2423 YouTube

@basandikwt1254
உண்மையை ஆணித்தரமாக கூறுகிறார். இவர் கூறும் பைபிள்களைப் படித்துப் பாருங்கள்.
அப்புறம் நீங்களே ஏற்றுக்கொள்வீர்கள்.

♥ 2
@kadher5144 YouTube

கிருத்துவ மத மிஸ்னரிகள் கிருத்துவர்களை மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்...

@davidkumar2804 YouTube

எனக்கு சிரிப்பு தான் வருகிறது

@davidkumar2804 YouTube

முதலாவது மூல மொழியாகிய எபிரெயத்தை வாசித்து தெரிந்து கொள்ள உனக்கு ஒன்னும் தெரியாது நீ ஒரு வீன் உன் வார்த்தையைஒன்றும் தெரியாதவன் நம்புவான்

@jdjdkglmbm7468 YouTube

@mobilenivetha1968 etthana bible maathuvangalo therila..ipdi etthana karuthukala ivangalaa itthukatti palaya yerpadu puthiya yerpadu nu vachirukanga therila

@jdjdkglmbm7468 YouTube

@கனகராஜ்-ண9ஞ un pere kuppa mathiri iruku...un pechu epdi irukum

@jdjdkglmbm7468 YouTube

@sajeeban4506 jesus ah ethuku thitanum avanga kadhai la apdi eluthirukanga... but eesa nabiya utthamara nu kekka venam bro

@jdjdkglmbm7468 YouTube

@kalasionekalasione3155 avanga ummathukaaga enna lam pannirukanga nu therinja yaarume alaama iruka maatanga....itha pola oru human ini varaporathu illa ...ithuvara varavum illa...

Apdi irunthum avangala kadavul nu valipadala yaarum...poiye pesthaa engal rasoolullah ittukatti oru vishayam kooda solliruka maatanga allah sonnathaa💯

Eesa nabiyum thaan...aanaa avangala kaduvulaa aakitinga...varalra poi paakaamale...nambura muttal kootam irukra vara narahathuku kastam illa

@rubinarubi4378 YouTube

Allahuvin naattam irunthathaal ivar pesuraru

@jv_gajini YouTube

@Santharaj-xe3nt intha video va nalla parunga ungalukke puriyum.

@jv_gajini YouTube

@Santharaj-xe3nt ungalukku innuma puriyala nanba???

@Santharaj-xe3nt YouTube

@jv_gajini Apoo Nennga Enna Solla varingaa

@jv_gajini YouTube

Veroru nu pottu irukke appo athu yaru? Yerkanave irukarathu yaru?

@jv_gajini YouTube

@Santharaj-xe3nt neegathan confused ha irukinga

@jv_gajini YouTube

@Santharaj-xe3nt parisutha avaiyakiya therravalan ok

@jv_gajini YouTube

@Santharaj-xe3nt Ethana avai irukku

@Santharaj-xe3nt YouTube

@jv_gajini முகமது ஆவியாக வாழ்ந்தாரா????

@Santharaj-xe3nt YouTube

@jv_gajini தேற்றவாளன் என்பவர் ஆவியாக இருப்பார் என்று உள்ளது.....

@jv_gajini YouTube

என்றென்றும் உங்களுடன் இருப்பார் என்று அவருடைய சீடர்கள் பாத்து sonnaru அப்ப சீடர்களும் என்றென்றும் உயிரோடு இருந்தாங்களா? அதுல வேறொரு தேற்றவலன் போட்டிருக்கு பாத்தீங்களா வேறு ஒரு நபர் யார்

@mdyusuf5558 YouTube

@meharunnisha2721 nengal solvathe unmai..

@abdulabdul222-x8q YouTube

உன்னிடம் உள்ள உண்மையை போட்டு உடச்சாச்சி. இனி நீ மழுப்பி ஒரு புரோஜனமும் இல்லை.

♥ 1
@ShahulHameed-nq7id YouTube

அல்ஹம்துலில்லாஹ்.! ரொம்பவும் ஆர்வத்துடன் ஒப்பீடு செய்து - எங்களுக்கு புரியவைத்தமைக்கு மனதார நன்றி.ஸஜக்கல்லாஹ் கைர்.!

♥ 4
@kevinjustin3810 YouTube

idu oru poi.eiran country ulla muslim ellam ipom 30% people christian na maritanga.indhonesiya country ulla muslim 25% christan na maritanga becaus jesus is true god.

@kevinjustin3810 YouTube

yes yes i am chhristian.but muslim eannaku romba pidikum

♥ 1
@ShivaKumar-jk8kj YouTube

Brother see Deuteronomy 18:15,18 prophecy about Jesus Christ see acts 3:26 to 30 another song of Solomon 5:16 not Muhammad Hebrews texts mahamadim..

@ijegan YouTube

😅😹🤣🤣

♥ 1
@SHAHIDTIMES YouTube

".....உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக......" (யோவான் 20:21)
அன்பான சகோதரர்களுக்கு பைபிள் கூறுகிறது : "எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும், எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை." (மத்தேயு 12: 32) என்று , ஆகவே கண்ணியமான முறையில் இந்த பதிவை எழுதவேண்டும் என்று முயற்சி செய்துள்ளேன் , நடுநிலையாக படிக்கவும் .
1. பைபிள் 66 ஆகமங்களையும் தொகுத்தவர் பரிசுத்தஆவி பெற்றவரா ?
2. தள்ளுபடி ஆகமங்கள் என்று பல ஆகமங்களை வேண்டாம் என்று ஒதுக்கியவர் பரிசுத்தஆவி பெற்றவரா ?
3. ஆகமங்களில் உள்ள வசனங்களை கூட்டி குறைத்தவர்கள் பரிசுத்தஆவி பெற்றவர்களா ?
4. தமிழ் பரிசுத்த வேதாகமத்தை (Protestant bible) மொழி பெயர்ப்பு செய்தவரும் அதற்கு உதவிய முருகபக்தனாகிய ஆறுமுகநாவலரும் பரிசுத்தஆவி பெற்றவர்களா ?
5. ஆதி திருச்சபையை சார்ந்தவர்களை மேசியானிஸ் என்று அழைத்ததை , இயேசு எங்கள் மேசியா அல்ல ஆகவே மேசியா என்று அழைக்கக்கூடாது என்று யூதர்கள் கூறியதற்காக கிறிஸ்தவர்கள் (christian) என்று கிரேக்க மொழியில் தான் அழைக்க வேண்டும் என்று கட்டளையிட்டவர் பரிசுத்தஆவி பெற்றவரா ?
6. இசைக்கும் , இசைக்கருவிகளுக்கும் தலைவன் சாத்தான் என்று ஏசாயா , எசேக்கியேல் தீர்க்கதரிசிகள் கூறியபின்னரும் சபைகளில் இசைக்கருவிகள் வாசிக்க கூறியவர் பரிசுத்தஆவி பெற்றவரா ?
7. அந்நிய தேவர்களின் பண்டிகை தினத்தை கிறிஸ்துமஸ் , ஜனவரி புத்தாண்டு என்று தேவாலயங்களில் கொண்டாட கூறியவர்கள் பரிசுத்தஆவி பெற்றவர்களா ?
8. ரோம கடவுளின் பெயர்களையும் , சிலைகளையும் , ஓவியங்களையும் கிறிஸ்தவ சபைகளிலும் கொண்டு வந்தவர்கள் பரிசுத்தஆவி பெற்றவர்களா ?
9.தமிழில் சேசு , ஏசு , யேசு , இ-யேசு , ஆங்கிலத்தில் ஜீசஸ் , கிரேக்கில் ஈசோஸ் , லத்தீனில் ஈசூஸ் , எபிரெயத்தில் யசூவா என்று மொழிக்கு மொழி இரட்சிப்பின் நாமத்தை மாற்றியவர்கள் பரிசுத்தஆவி பெற்றவர்களா ?
10. ஆதி திருச்சபையில் பிரசங்கித்து வந்த இறைவேதமான தேவனுடைய ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் அழித்தவர்கள் பரிசுத்தஆவி பெற்றவர்களா ?
பைபிளை முதலில் தொகுத்த கத்தோலிக் திருச்சபையும் , அதை திருத்தம் செய்து மறுபடியும் தொகுத்த லுத்ரன் சபையும் பரிசுத்தஆவியினால் தான் நடத்தப்படுகிறது என்றால் அவர்கள் வெளியிட்ட பைபிள் சரியே. இல்லை அவர்கள் பரிசுத்தஆவியினால் நடத்தப்படவே இல்லை என்றால் அவர்கள் வெளியிட்ட பைபிள் மட்டும் சரியா சிந்தியுங்கள் நண்பர்களே !

♥ 4
@meharunnisha2721 YouTube

Plz thottawalan yaru?Muhammad nabi enrendum walwadu alla arththam awaradu bodanai endrendum walwade arththam

@yassibhai9976 YouTube

@கனகராஜ்-ண9ஞ dai edhuvu theriyama neengale pesa koodadhu olukama irundhuko katradhuku ponnu kadaikama ambala kunja sapitu thiriringa homo sex nu idhella enga markathula thadai seyya pata onnu apdi pata koota tha allah adiyoda alichan....

@yassibhai9976 YouTube

Dai oru nal purunjukuva yaru god nu... manusa sathyama kadavul ah varave mudiyadhu.. iraivan namma ellarum iraithoodhargala pin patranum dha nabi margal vandhargal apdi vandhavanga dha eesa nabi olukama purinjuko..

@yassibhai9976 YouTube

Thelivana adharamoodaya markam ennudaya markam islamian enbadhil magilchi adaigiren masha allah...

♥ 1

Related Videos