Way to Paradise - Jamathul Janna Trust,
Website: http:/www.waytoparadise.in
Facebook: https://www.facebook.com/jamathuljannatrust/
Contact us 9566113437, 9941938217
@Y0001-s9w நீங்கள் முஸ்லிமாகவே இருந்தால் கூட உங்களுடைய நல்ல எண்ணம் எனக்கு பிடித்திருக்கிறது 😊 எல்லாரும் சொர்கத்துக்கு வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ஆனால் அது இயேசு இல்லாமல் சாத்தியம் கிடையாது. ஏனென்றால் அவர் ஒருவரே சொர்க்கத்திற்கு செல்லும் வழி. "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாக இருக்கிறேன்" என்றார் அப்படி என்றால் இயேசுவை தவிற பரலோகத்திற்கு வேறு வழியே இல்லை 🙏
நீங்கள் இஸ்லாத்தைப் பற்றியும் எங்களுக்கு வழிகாட்டி எங்கள் உயிர் முகமது நபி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி தவறான புரிதலோடு பேசுகிறீர்கள். ஒரு கோபமான காலகட்டத்திலும் கோபப்படாமல் பொறுமையை கையாளுங்கள் வெற்றி அடைவீர்கள் என்பது நபி அவர்களின் வாக்கு. நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்வேன் நீங்கள் இஸ்லாம் மதத்திற்கு வர வேண்டாம். ஆனால் கோபத்தை விட்டு குர்ஆனை மட்டும் படியுங்கள் நன்றாக விளக்கங்களை கேளுங்கள். அது உங்களுக்கு ஒரு வழிகாட்டி மதம் அல்ல மார்க்கம் உங்களை நேர்வழிப்படுத்தும்.
286. எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.68 அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே.265 "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).
103. அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்!98 பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப்பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
43. இருள்களிலிருந்து429 ஒளிக்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக, அவனே உங்களுக்கு அருள் புரிகிறான். அவனுடைய வானவர்கள் உங்களுக்காக அருளைத் தேடுகின்றனர். அவன் நம்பிக்கை கொண்டோரிடம் நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.
Ulagam thonriya pinnare islam thonri vittathu ella sitharum arijarum thoodhargalum kooriya kootru than iraivan oruvan adhai unarthu kondal nallathu oru kulandhaikku oru thaao adhe pola than iraivanum oruvane dhaan
Engal nabi vidhavai pengalukku vazhvu koduthargal avar kanniyaga thirumana seitha pen oruvar than matrwargalai ellam vidhavaigala irunthawargalukku walvu koduthargal 1st history h padichittu vandhu pesugga.
Ma sha allah tambi
In sha Allah Allah naadinal yellarkkum ner vazi kaattuvaan mannippan
Sorgamum koduppan
Oru manidanukku undaana oru sorgam oru ulagam alavukku irukkum
Subhanallah
எங்கள் மதத்தில் நாங்கள் சந்தோஷமாக இருக்கின்றோம். காரண காரியங்களை அறிந்திருக்கின்றோம். எங்கள் வழிகாட்டி சித்தர்கள் அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள்.உங்கள் நபியும் ஒரு சித்தர் தான்.ஆனால் அவர் வாழ்க்கையில் பெண் பித்தனாக வாழ்ந்திருக்கிறார்.அப்படிப்பட்டவர் காட்டிய வழி எங்களுக்கு தேவையில்லை.
Sorgam nirantharam Maru piravi kidayathu
ஈர் உலகிலும் அல்லாஹ் உங்களுக்கு ரகுமத் செய்வாணாக
@Y0001-s9w நீங்கள் முஸ்லிமாகவே இருந்தால் கூட உங்களுடைய நல்ல எண்ணம் எனக்கு பிடித்திருக்கிறது 😊 எல்லாரும் சொர்கத்துக்கு வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ஆனால் அது இயேசு இல்லாமல் சாத்தியம் கிடையாது. ஏனென்றால் அவர் ஒருவரே சொர்க்கத்திற்கு செல்லும் வழி. "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாக இருக்கிறேன்" என்றார் அப்படி என்றால் இயேசுவை தவிற பரலோகத்திற்கு வேறு வழியே இல்லை 🙏
உலகமக்கள் எல்லோருக்கும் இறைவன் நேர்வழி காட்ட வேண்டும். ஏனென்றால் மரணத்துக்கு பின் உண்மையான நிறந்தரமான வாழ்க்கை ஒன்று உள்ளது
Alhamdulillah❤❤❤
Mashallah, May Allah bless you bro. One correction, only 1 out of 73 groups goes to sorkkam, not naragam as u said
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உண்டாவதாக
Ma sha allah
அல்லாஹ் வின் கருணை உங்கள் மீது உண்டாவதாக
நீங்கள் இஸ்லாத்தைப் பற்றியும் எங்களுக்கு வழிகாட்டி எங்கள் உயிர் முகமது நபி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி தவறான புரிதலோடு பேசுகிறீர்கள். ஒரு கோபமான காலகட்டத்திலும் கோபப்படாமல் பொறுமையை கையாளுங்கள் வெற்றி அடைவீர்கள் என்பது நபி அவர்களின் வாக்கு. நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்வேன் நீங்கள் இஸ்லாம் மதத்திற்கு வர வேண்டாம். ஆனால் கோபத்தை விட்டு குர்ஆனை மட்டும் படியுங்கள் நன்றாக விளக்கங்களை கேளுங்கள். அது உங்களுக்கு ஒரு வழிகாட்டி மதம் அல்ல மார்க்கம் உங்களை நேர்வழிப்படுத்தும்.
286. எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.68 அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே.265 "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).
திருக்குர்ஆன் 2:286
103. அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்!98 பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப்பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 3:103
43. இருள்களிலிருந்து429 ஒளிக்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக, அவனே உங்களுக்கு அருள் புரிகிறான். அவனுடைய வானவர்கள் உங்களுக்காக அருளைத் தேடுகின்றனர். அவன் நம்பிக்கை கொண்டோரிடம் நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 33:43
ماشاء الله
Alhamdulillah, Alhamdulillah Allah Akbar
♥ 1Pro kuraan thamilaakkam patiyuggal pro
காயல் பட்டிணம் ஊரை சார்தவர்கல் யாராவது இருக்கீகள
Masha Allah
Ulagam thonriya pinnare islam thonri vittathu ella sitharum arijarum thoodhargalum kooriya kootru than iraivan oruvan adhai unarthu kondal nallathu oru kulandhaikku oru thaao adhe pola than iraivanum oruvane dhaan
Engal nabi vidhavai pengalukku vazhvu koduthargal avar kanniyaga thirumana seitha pen oruvar than matrwargalai ellam vidhavaigala irunthawargalukku walvu koduthargal 1st history h padichittu vandhu pesugga.
ماشاء الله
♥ 1அல்லாஹ்வுக்கு நன்றி செழுத்துங்கள் சகோ.ஏனென்றால் நபி அவர்களின் பெரிய தந்தைக்கு இந்த நேர்வழி கிடைக்கவில்லை
♥ 3Maasha Allah ....
♥ 3மாஷா அல்லா
மாஷாஅல்லாஹ்
பயபக்தியுடனும் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இருங்கள் நல்ல செயல் புரியுங்கள்
♥ 3Masha Allah
Allha miga periyavan masha Allha
Welcome dear.💞
♥ 2Alhamthulillah
Allah aķbar
♥ 4yedhuvum kattaayem illai ,virumbinaal mattume kaiyaal seiyeppattadhu kadavulaga?
Plz read Quran
I’m crying about your speech allah is great 👍
♥ 7Alhamdulillah
♥ 1Read the Quran first
♥ 2Really I appreciate my brother allah will give paradise for you
Ma sha allah tambi
♥ 1In sha Allah Allah naadinal yellarkkum ner vazi kaattuvaan mannippan
Sorgamum koduppan
Oru manidanukku undaana oru sorgam oru ulagam alavukku irukkum
Subhanallah
மாஷா அல்லாஹ் அருமை அருமை Thambi
♥ 2மாஷா அல்லாஹ் அருமை அருமை
♥ 1Neengal Islam accept panringala
♥ 2என் சகோதரியே உங்களை இழக்க விரும்பவில்லை நீங்க குரான் கொஞ்சம் படிங்க எது உண்மையான மார்க்கம் என்பது விளங்கும் என் அன்பு சகோதரியே
♥ 6Ya ALLAH sagatharar HASSANUKKUM awarathu kudumbathitkum nallarul purivaiyaga. aameen
sister. neegga QURANAIUM NABIGAL NAAYAGATHIN vaalkai varalatrai padithapin karuthugalai.
♥ 1sollugga theriyamal karuthu solwathai vida therinthu solvathu nallathu.
Full video பாத்துட்டு கமெண்ட் பண்ணுவதே சிறந்தது.
♥ 4Nam iraivan insha ungalukku inum inum kalvi ea tharuvan insha Allah masha Allah bro insha ungla pola eallam maranum insha allah
Alhamdulillah
♥ 1Jayanthi S
♥ 2Sister thavara purichi kittega . Tamil Quran just. Read pannuga . Yellaaa vaethum. Pathi padeega appo thaa puriyum
Masha Allah Ya Rabb
♥ 4Ya Rahman Ya Rahim Aameen
Super Hasan
எங்கள் மதத்தில் நாங்கள் சந்தோஷமாக இருக்கின்றோம். காரண காரியங்களை அறிந்திருக்கின்றோம். எங்கள் வழிகாட்டி சித்தர்கள் அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள்.உங்கள் நபியும் ஒரு சித்தர் தான்.ஆனால் அவர் வாழ்க்கையில் பெண் பித்தனாக வாழ்ந்திருக்கிறார்.அப்படிப்பட்டவர் காட்டிய வழி எங்களுக்கு தேவையில்லை.
♥ 2Wa alaikkumsalam(var)சகோதரன்க்கும் அவர்கள் குடும்பம்த்துக்கும் அல்லாஹ் அதிகம்அருள்புரிவானாக.
♥ 9