Living Together - Same Gender Sexᴴᴰ┇முறையற்ற உறவு┇ஓரினச்சேர்க்கை┇அஸ்மத் B.A┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 10, 2023 · பொதுவான தலைப்புகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

6
Comments appear after administrator approval.
@rajiktour1849 YouTube

assalamu alaikum....jazkallah for your positive comments

@jinathubeaidulla1995 YouTube

Arumaiyana pathivu .idhai anaivarum paarthu thavarai thiruthi kondal podhum. ott la vara series indha maadhiri vishayathai ookuvikuradhu yenbadhai puriyavaithadharku nanri. nam pilligalai indha maadhiri thavaru seyyamal paadhukapom allah anaivaraiyum nervazhi paduthuvan aameen

♥ 1
@veluibrahim1233 YouTube

நிச்சயமாக மிக மிக மிக தேவையான அவசியமான பதிவு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

♥ 1
@rajiktour1849 YouTube

Peace be upon you brother......thanks for your valuable feedback

@kumarsathis1078 YouTube

ஓரினச் சேர்க்கை எவ்வளவு தவறானது என்பதையும், இஸ்லாத்தில் எவ்வளவு பெரிய தண்டனைக்குரிய காரியம் என்பதையும் நம்முடைய தோழரான அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் தன் சமூகத்திற்கும் பிற சமூக மக்களுக்கும் விளக்க வேண்டும்.

குடும்ப அமைப்பைத் தெரிவதற்கு முன்னால், குடும்ப அமைப்பைச் சிதைக்கின்ற காரியங்களைத் தெரிய வேண்டும். அதில் தெளிவு பெற்றிருக்க வேண்டும். குடும்ப அமைப்பு சம்பந்தமான மேலும் செய்திகளை இவரின் சுருக்கமான கலந்துரையாடலாக நான் பார்க்கிறேன்

♥ 2
@kumarsathis1078 YouTube

படித்ததில் பிடித்தது......................................
பிரியாணியை நாம் மக்களிடம் கொண்டு சேர்த்த அளவிற்கு நபிகளாரின் கொள்கைகளை கொண்டுபோய் சேர்க்கவில்லை அது நமது தவறுதான்

Related Videos