பிலால்-ஒரு கறுப்பின அடிமையின் வரலாறுᴴᴰ┇Mahaboob Aafia @ Mahalaxmi┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







இவருடைய என்ன கவர்ந்த இஸ்லாம் என்ற காணொளி பார்த்தேன் ஒரு ஆண் இஸ்லாத்தில் வருவதை விட பெண் இஸ்லாத்தில் வருவது கடினமான காரியம் என்று அந்த video பார்த்து புரிந்து கொண்டேன் நான் பிறப்பால் ஒரு முஸ்லிம் என்றாலும் என்ன விட இவங்களுக்கு ஈமான் அதிகம் அதை பார்த்து வியந்து போய் தலை குனிந்தது இனிமேல் ஈமானை வலு பெற முயற்சி செய்கிறேன் இன்ஷா அல்லா
இவரின் தற்போது நிலமை அறிய ஆவலாக உள்ளேன்
Masha Allah.sister.
Wa alaikkum Salam varah...
May Allah give to hidhaya to all brothers and sisters..
இஸ்லாத்தைப் பற்றி தெரிந்துகொள்ள இஸ்லாமியர்களை பாத்து தெரிந்து கொள்ளாதீர்கள் என்று கூறியது உண்மைதான் சகோதரியே!!!
♥ 2Masha Allah sister.Maarkathai vilanki vanthurukinga.. Allah ungal paavathai mannimaanaga!!!
Asalamu alaikumm, May Allah bless you all...
♥ 1Very good sister all praise to almighty allah pls lecturing your dawa in english you become as Dr Zakir Naik wassalam.
♥ 1Tnx sister
♥ 1Hi
♥ 1MashaAllah sister may Allah bless you n your family
♥ 4JazakAllahukhair
Download Muslim pro app in Playstore...
♥ 1It will benefit you