Missing of 7 - 'C' (part -03)ᴴᴰ┇முஸ்லிம்கள் தவர விட்ட 'C' கள்┇அஸ்மத் B.A.,┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Wa alaikum assalam wrb.....Thanks for your positive comments brother...Thanks for your kind observation regarding this chapter. Thanks for your support and prayer....Peace be upon you
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ உங்களுடைய சொற்பொழிவு மிகவும் அருமை மகாராஷ்டிரா மாநிலம் முஸ்லிம் பெண்மணியும் ஆர்எஸ்எஸ் பெண்மணியும் நடந்த நிகழ்வை காட்டி கல்வி ரொம்ப சிறந்தது என்று சொல்லி இறையச்சம் எல்லா டிபார்ட்மெண்ட் இருக்கவேண்டும் என்று சொன்னதற்கு மக்களுக்கு கல்வி ரொம்ப முக்கியம் என்று சொன்ன உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்
நீங்கள் "தவற" விட்ட "ற"கள்
Islam is the only way to heaven