நாத்திகமா? ஆத்திகமா?ᴴᴰ┇Mohammed Yusuf @ Richard Franklin┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · October 29, 2019 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

7
Comments appear after administrator approval.
@nazeembinarshath YouTube

அல்ஹம்துலில்லாஹ்... படைப்பு என்ற ஒன்று இருந்தால் படைப்பாளன் ஒருவன் இருப்பான்... இது தான் மனிதனின் பகுத்தறிவு கூறுகின்றது... இந்த பிரபஞ்சமும், உலத்தில் உள்ள உயிரினங்களும் இப்படி உருவாகி இருக்கின்றது என்று கண்டுபிடித்து கூறிய கண்டுபிடிப்பாளனான விஞ்ஞானி இருக்கும் பொழுது... இந்த படைப்புகளை படைத்த படைக்கப்படாத காலம், இடம், வயது, பாலினம் மற்றும் பிறப்பு, இறப்பிற்கு அப்பாற்பட்டவன் தான் ஏக ஒரே இறைவன்... இறைவனை ஏற்றுக் கொள்பவனே உண்மையான பகுத்தறிவாதியாவான்...

♥ 2
@mohammedfirdouse9252 YouTube

Brother Mohammed Yusuf awargalukku ALLAH nallarul purivaanaaga.
QURAN ALLAHVIN KURAL

♥ 2
@umar246 YouTube

Masha Allah super Allah give you Jannah insha'Allah Aamen

♥ 3

Related Videos