இஸ்லாத்தை ஏற்ற பின்ᴴᴰ┇ Muhammad Saajith Jibreel @ Vignesh┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
#waytoparadise
#convert_to_islam
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







barahallahu fikum
Naa islatha yethukurathuku vali sollunga..... Yenga appa othukittanga..... Ammma thn othukkala......... Kalimaa solli maarurathuku parents sign venumaa...... Itha sollunga enaku islatha migavum pidithu vittathu..... Kuran padichen... Enga v2laiyum atha pathi sonnen yarum kekkala.... Naa ippo muslim aa maranum...
Aasalamu alaikum allhamtulah
மறுமையில் அனைத்தும் பெற்று விடுவாய் நண்பா! இன்ஷா அல்லாஹ். பல கோடி முஸ்லிம்கள் உங்களுடன்தான்
Always read salath on prophet (Sal), your wish ll b fulfiiled.
ameen
♥ 1உனக்கு உள்ள கூலி அல்லாஹ்விடம் வேறு லெவல். காலம் போக போக புரிந்து கொள்வாய். சல்மான் பாரிசி அவர்களை பற்றி கேள்வி பட்டிருக்கிராயா??? அவர்களுடைய சரித்திரத்தை தெரிந்து கொள். உன்னுடைய சோதனை ஒன்றுமே இல்லை என்று புரிந்து கொள்வாய். அவரை நபிகள் நாயகம் தன் குடும்பத்தில் ஒருவர் என்று பறை சாட்டினார். எதானால் என்பதை ஆராய்ந்து தெரிந்து கொள்.
♥ 1தம்பி அல்லாஹ் இருக்கிரான்நானும் இஸ்லத்துக்கு வாந்தாபிரச்சனை வாரும்போருமைஇன்ஷாஅல்லாஹ்கவலை வேன்டம்
🤝🤝🤝🤝🤝🤝
BIRTH முஸ்லிமுகக்கு இது ஒரு நல்ல பாடம்
♥ 1Assalamu alaikum brother in sha allah allah give change your life and brother do thir to much time allah give good life in this world's and another world's allah Kareem A ameen allah give jennath aameen
♥ 1Jazhakhallah
அல்லாஹ் வின் பார்வையில் நீங்கள் தான் சிறந்த முஸ்லிம் இன்ஷா அல்லாஹ்.
♥ 1சகோதரா நீங்கள் பட்ட அனைத்து விஷயங்களையும் நானும் அனுபவித்து(கொண்டும்) இருக்கிறேன். எனக்கு ஒரு ஹதீஸ் ஞாபகம் வருகிறது. மிகவும் சிலரே இஸ்லாத்தை ஏற்றி இருந்தனர் அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் காபாவில் சாய்ந்து இருக்கிறார்கள் அப்போது ஹந்தலா (ரலி) அவர்கள் மக்கத்து மக்கள் இஸ்லாத்தை ஏற்ற காரணத்திற்காக அவரின் முதுகில் இரும்பு சீப்பை வைத்து கிழித்து இருந்தார்கள் அவர்கள் எழுந்து கூட நடக்க இயலாமல் தவழ்ந்த நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இடத்தில் கூறினார்கள் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லா இலாஹா இல்லல்லாஹ் என்ற கலிமா சொன்னால் மட்டும் சொர்க்கம் கிடைத்துவிடும் என எண்ணிக்கொண்டிர்களா என கூறினார்கள் ஆகவே கஷ்டங்கள் வரும் அல்லாஹ்விடம் கையேந்தி துஆ செய்தே நமது நிலையை மாற்ற வேண்டும் இன்ஷா அல்லாஹ்...... assalamu Alaikkum
♥ 1சகோதரா நீங்கள் பட்ட அனைத்து விஷயங்களையும் நானும் அனுபவித்து(கொண்டும்) இருக்கிறேன். எனக்கு ஒரு ஹதீஸ் ஞாபகம் வருகிறது. மிகவும் சிலரே இஸ்லாத்தை ஏற்றி இருந்தனர் அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் காபாவில் சாய்ந்து இருக்கிறார்கள் அப்போது ஹந்தலா (ரலி) அவர்கள் மக்கத்து மக்கள் இஸ்லாத்தை ஏற்ற காரணத்திற்காக அவரின் முதுகில் இரும்பு சீப்பை வைத்து கிழித்து இருந்தார்கள் அவர்கள் எழுந்து கூட நடக்க இயலாமல் தவழ்ந்த நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இடத்தில் கூறினார்கள் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லா இலாஹா இல்லல்லாஹ் என்ற கலிமா சொன்னால் மட்டும் சொர்க்கம் கிடைத்துவிடும் என எண்ணிக்கொண்டிர்களா என கூறினார்கள் ஆகவே கஷ்டங்கள் வரும் அல்லாஹ்விடம் கையேந்தி துஆ செய்தே நமது நிலையை மாற்ற வேண்டும் இன்ஷா அல்லாஹ்...... assalamu Alaikkum
♥ 2I miss you dear
Assalamu wakikum vrh bahi
Unga trest la na join pana ha mudithum bhai insha allah
சகோ தயவுசெய்து உங்கள் தொலைபேசியை பகிருங்கள்... அல்லாஹ்வும் அவனது வானவர்களும் உங்களுடன் இருக்கின்றார்கள், நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம். என்னை தொடர்பு கொள்ளுங்கள் 7871451547
Masah Allah
My family also same situation.apparam change aaeruchu.still we continue our relation. don't worry Allah with us . Future unga parents and relation Ella relationship vaipaga.neenga musilm appadi pakkathika. Human parukaga.
Eid Mubarak 25 05 2020
Jannathul.fruthas.antra.sorkathai.kuku.alla
அஸ்ஸலாமு அலைக்கும் bro
உங்ககூட அல்லாஹ் ரசூல் ஸல்
இருக்கிறார்கள் எனது advance eid ul fithr வாழ்த்துக்கள் உங்களுடன் சேர்ந்து தொழு வேண்டும் போல் உள்ளது(EID) மார்க்கத்தை விளங்காத
பலபேர் இருக்கிறார்கள் அவர்களை பார்க்க வேண்டாம்
உங்களுக்கு விருந்து கொடுக்கணும் போல் உள்ளது
நான் துபாய் இருக்கிறேன் இன்ஷாஅல்லாஹ் இந்தியா வந்ததும் உங்களை தொடர்பு கொள்கிறேன் எனது நம்பர் +971545589343
Masha Allah 🕋👌👍🌹
Masha Allah ...
Masha Allah
♥ 1Unmayile solren brother... ALLAH ungaluku neraya kudupan immayilum marumayilum...
ஒருவர் இஸ்லாத்தை ஏற்க வந்தார் அவரிடம் இறை தூதர் கூறினார்கள் "மலையில் இருந்து பள்ளத்தை நோக்கி நீர் ஓடிவருவதைப் போல் துன்பங்கள் உங்களை நோக்கி வரும்"என்றார்கள்
♥ 2சூசகமாக இஸ்லாத்தை பிறப்பு முஸ்லீம்களுக்கு எடுத்துக் கூறியுள்ளீர்கள்
முஸ்லிம் என்றால் அதன் பொருள் "இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்பவன்"
இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட இறைவனின் ஏவல் விலக்கள்களை அறிய வேண்டும் அதற்கு குர்ஆன் கற்றரிய வேண்டும்.
குர்ஆனில் என்ன இருக்கிறது என்று தெறியாதவர்கள் யார்.?
இஸ்லாத்தை ஏற்ற சஹாபாக்களின் சம்பவங்களை படித்துப் பார்க்கவும்
Sollunga ji
Brother I feel my self very bad. What u said 💬 is fact. I agree. May Allah give hidayah.
♥ 20502639737 inshaa Allah freeya iruntha what's app
♥ 2god ples yuo brother
♥ 3நீங்கள் இன்னும் பேசுங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் ப்லீஸ்
♥ 4சொல்லுங்கள் அண்ணே...
Jibreel Allah ungaludan erkkiraan my name is jafar I'm working in kuwait my wateapp number 0096565746510 u see this comments call me
Ungalugu Allah va poruppu bhai
♥ 1Allah ungalugu nalla vailkai kudupan ...insha Allah ...
♥ 3நன்றி அண்ணா...
♥ 2Brother don’t worry. You are in the right path. ALLAH will grant you jannah.
♥ 4அஸ்ஸலாமு அலைக்கும் ஜிப்ரில் தம்பி அவர்களுக்கு உங்கள் மன வேதனை என்னை மிகவும் பாதித்துவிட்டது உங்களுக்கு அண்ணனாக நான் இருக்கிறேன்
♥ 7Asslamu alaikkum brother neegga allha meedu nambikkai ilakkathigga uggalukku neegga edurparthta ellam allha kaboolakki taruwan urudiyaga iruggal iopdu uggalai sutri pallairamper irukkagga eggaludaya duwawill naggal uggalayum serththuk kolwom
♥ 3Birthday islamiyargaluku siratha ubathesagal.... Insha Allah nanu ennai matrikolla muyarchi seigiran
♥ 1Assalamu azaikum nanba..... Allah ungal kudava erukindran..... Ungalodaya ovvoru kastamum ungaluku marumaila nanmayaga ungalaiga ungalai uyartha sorgathai tharuvan
Bro, நீங்கள் கஸ்டபட்டத்துக்கு இஸ்டபட்டதை அடைவிங்கள்
♥ 9allah unkaluku uthavi seivanaga ameen
♥ 3சகோதரரே உங்கள் வாழ்க்கை உங்களுக்கும் இறைவனுக்கும் உரியதானது. நபிகள் நாயகம் இஸ்லாத்தை எடுத்துரைத்த போது முதலில் அவர்கள் துணை அவர்கள் மனைவி மட்டுமே. பின் அவர்கள் துணை நண்பர் அபூபக்கர் அலி அவர்கள். உங்கள் மன குமுறல்களின் நிவாரணி ஹிஜ்ரத். புது இடம் உங்களுக்கு தினமும் ஐந்து முறை சந்திக்கும் இமாம் முதல் ஒவ்வொரு புது உறவுகளை தரும். உங்கள் குடும்ப உறவுகளும் உங்களை புரிந்து கொள்வார்கள்.அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் .ان الله مع الصابرين
♥ 10அஸ்ஸலாமு அலைக்கும் மார்க்கத்திற்காக வேலை செய்யவில்லை என்றால் அல்லாஹ் அவர்களை நீக்கி விட்டு உங்களை போன்ற நபர்களை தேர்ந்தெடுப்பான் கவலையை விடுங்கள் இறைவன் போதுமானவன்
♥ 7சலாம் அலைக்கும், உங்க நிலைமைதான் என் நிலையும், சீக்கிரம் நிக்காஹ் செய்துக்கொள்ளுங்கள் உங்களுக்கும் குடும்பம் உறவுகள் சொந்தங்கள் கிடைக்கும்,
♥ 17Fantastic speech brother. Don't feel depressed and Allah will grant u all d happiness in ths world after trials which u feel right now. May Allah grant u jannathul firdouse. Be confident. In Shaa Allah u r going to receive Allah's blessings very soon.!
♥ 11எல்லா மதத்திலும் கழுசடை இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் பார்க்காதீர்கள் அல்லாஹ்வைமட்டும் நம்புங்கள்
♥ 13