Way to Paradise - Jamathul Janna Trust,
Website: http:/www.waytoparadise.in
Facebook: https://www.facebook.com/jamathuljannatrust/
Contact us 9566113437, 9941938217
நான் கேட்கும் கேள்விக்கு உண்மையாக பதில் சொல்ல வேண்டும். நீங்கள் வணங்கும் சிலை உங்களை படைத்ததா. நீங்கள் வணங்கும் சிலை கடவுள் என்று உறுதியாக உங்களுக்கு தெரியுமா . முன்னோர்கள் வழிமுறை என்பதை தவிர இந்த சிலை கடவுள் என்று உங்களுக்கு உறுதியான ஆதாரம் உள்ளதா. முன்னோர்கள் கடலுக்கு அப்புறம் உலகம் இல்லை என்று நினைத்தார்கள். இன்று உலகம் உருண்டை என்று அனைவருக்கும் தெரிந்து விட்டது. பூமி ஒன்று தான். படைப்பாளன் ஒருவன் தான் என்பது சிறந்ததா அல்லது ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு கடவுள் சிறந்ததா.
பாஸ் நீங்க பேசறது ரொம்ப வேடிக்கையா இருக்கு....
அப்புறமா நீங்களே உங்க காணொளியை பார்த்து சிரிச்சீப்பீங்க இல்ல...
போங்க அஜய் கோபம் வர மாதிரி காமெடி பண்ணிக்கிட்டு
அம்மை போடுவது பற்றி நம்ப முன்னோர்கள் அற்புதமா அறிவுபூர்வமா கூறியதை
நீங்க உங்க சுயலத்துக்காக மாற்றி பேசுவதை பார்த்தா.... இஸ்லாம் மேல இருக்கிற நன்மதிப்பு குறைந்து விடுகிறது.....

Wa alaikkumsalam(var) அல்ஹம்ந்துலில்லா. அருமையான பேச்சு. சகோதரர் முஹம்மது அவர்களுக்கு அல்லாஹ் அதிகம்அருள்புரிவானாக. ஆமின்
♥ 1Good speech
♥ 3Nice speech
♥ 3பாஸ் நீங்க பேசறது ரொம்ப வேடிக்கையா இருக்கு....
அப்புறமா நீங்களே உங்க காணொளியை பார்த்து சிரிச்சீப்பீங்க இல்ல...
போங்க அஜய் கோபம் வர மாதிரி காமெடி பண்ணிக்கிட்டு
அம்மை போடுவது பற்றி நம்ப முன்னோர்கள் அற்புதமா அறிவுபூர்வமா கூறியதை
நீங்க உங்க சுயலத்துக்காக மாற்றி பேசுவதை பார்த்தா.... இஸ்லாம் மேல இருக்கிற நன்மதிப்பு குறைந்து விடுகிறது.....
Masha Allah good speech
♥ 3