என்னை கவர்ந்த இஸ்லாம்!ᴴᴰ┇Muhammed Rasool @ Ranjith Kumar┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 31, 2019 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும். தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #convert_to_islam #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

46
Comments appear after administrator approval.
@madhavansmr5700 YouTube

வேதத்தை சரியாக புரிந்து படி.. வேதத்தை அறிந்தவர்களே வேதத்துக்கு விரோதமாய் எழும்புவார்கள் என்ற வேத வசனம் நிறைவேறுகிறது...

@ACTION-ob9qn YouTube

Assalamu alikum வாழ்க சகோதரர்,உங்கள் தேடல் நேர் வலியை காட்டியது, இன்ஷா அல்லாஹ் துவா பூர்த்திஆகும்

@MohamedAli-nz5ll YouTube

Yen friends circle leye ..6 per ippo convert agitanga ....
Yellarumey ungala maari dhan sollitu irundhanga ....

Intha Quran video parunga.... piragu teriyum
https://youtu.be/EBec54KMu58

@syedsabeer2671 YouTube

Pengal islaathirku maarugiraargal adharku enna kaaranam solvai sagothara

@raghusharma7054 YouTube

உன்னைக்கவர்ந்தது இசுலாமா
அல்லது
இசுலாமிய பெண்களா .........?

@alllaalla7034 YouTube

Allah Arul burivan unkkalukku ameen 🌹🌹🌹🌷🌷

@attavullah2504 YouTube

Assalamu alaikum. Alhamdullillah. Allah makes us right path. I like the starting music in every ur video beginning.. Can u share me full music..??

@syedmeerau8567 YouTube

Assalamalaikum. Welcome to Islam. Suggest to change ur name please.

@mohammedkailendar8765 YouTube

இங்கே யாரையும் கட்டாயம் செய்யக்கூடாது தமிழ

@mohammedkailendar8765 YouTube

இங்கே தேடுங்கள் அல்லாஹ்வை

@mohammedkailendar8765 YouTube

சூபாகணல்லா.33.அல்லாஹம்துல்லா.33.அல்லாஹ்.அக்பர் 34.

@akbarbatcha YouTube

Ma sha Allah. Awesome speech. May Allah give u a good health and wealth and lead u in a true path. In sha Allah.

@ashaparveen7437 YouTube

இவருக்கு 4 மாதம் கல்வியைக்கற்க ஏற்பாடு செய்யலாம் இந்த டிரஸ்ட் நிர்வாகத்தினர்

♥ 4
@ashaparveen7437 YouTube

😊அல்ஹம்துலில்லாஹ்

♥ 4
@Jahirhussain-nf4gw YouTube

السلام عليكم ورحمة الله وبركاتهDear brother,.....

♥ 1
@sathamusain6271 YouTube

Namma yariyaa naan thesaiyanvilai pakkam..

@அல்லாஹ்வின்அடிமை-ம5ல YouTube

Masha Allah Allah Ungaluku Adhigam Arul purivanaga!! Unga kudumbathaarukum hidhaayath theruvanaga!!! Allah Allah Nu Operation theatre la Sollitu irundhen nu kekum podhu Manam Neginzhndhu vittadhu.. Allah Akbar..

102. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!

திருக்குர்ஆன் 3:102

♥ 1
@smsb-hk5cg YouTube

அல்ஹம்ந்துலில்லா.முகம்மதுரசூல் ஜி உங்களுக்கு(இஸ்லாமிய) மார்க்க நெறியை அல்லாஹ்த்தாலா கற்றுத்தறுவானாக.
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

128. "எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித்தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்' (என்றனர்.)

திருக்குர்ஆன் 2:128

♥ 17
@sumaiyarifaya7639 YouTube

Ma sha Allah. Awesome speech. May Allah give u a good health and wealth and lead u in a true path. In sha Allah.

♥ 6
@mariyamayesha9470 YouTube

Alhamdulillah. Beautiful speech brother... May Allah bless you with all d happiness in this world Nd hereafter..:)

♥ 3
@roshanjameel1629 YouTube

Masha Allah subhan Allah very nice brother love you

Related Videos